Bank Strike News: டிசம்பர் 16 – 17 வேலைநிறுத்தம்

Rate this post

டிசம்பர் 16–17ம் தேதி வேலை நிறுத்தம் என வங்கி தொழிற்சங்கங்கள் அறிவிப்பு.

Bank Strike News on 16 December and 17 December 2021, All India Bank Strike, SBI, Indian Bank, PNB, UCO Bank, All PSBs strike news in Tamil.

bank strike news 16, 17 december 2021
Bank strike news 16, 17 December 2021

Bank Strike News Update

பொதுத்துறை வங்கிகளை (SBI, INDIAN, PUNJAB) தனியார் மயமாக்கும் அரசின் திட்டத்தை எதிர்த்து வங்கி தொழிற்சங்கங்கள் டிசம்பர் 16–17ம் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளது. யுனைடெட் ஃபோரம் ஆஃப் பேங்க் யூனியன் (UFBU) இரண்டு நாள் வேலைநிருதத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. ஆனால் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI),பஞ்சாப் நேஷனல் பேங்க்(PNB) , சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா போராட்ட காரணமாக தங்கள் செயல்பாடுகள் பாதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

வரும் டிசம்பர் 16–17ம் தேதி வங்கி சேவையானது தடைபடலாம் என்பதால் வாடிக்கையாளர்கள் தங்கள் பரிவர்தனைகள், செக் டபாசிட்டுகள் போன்றவற்றை முன்பே திட்டமிட்டு கொள்ளுங்கள். ஆனால் தனியார் வங்கிகள் வழக்கம்போல் செயல்படலாம்.

2021 – 2022 மத்திய அரசின் பட்ஜெட்டில் வங்கிகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள்  தனியார்மயமாக்கப்படும் என்று அறிவித்தது. இதற்கு எதிர்ப்புகளும், விவாதங்களும் வந்தன. இதனால் மத்திய அரசின் முடிவை எதிர்த்து வரும் டிசம்பர் 16-17ம் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என வங்கி ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.

கூடுதல் தலைமை ஆணையர் ஜோஷி தலைமையில் சமரச கூட்டம் நடைபெற்றது. அதில் வங்கிகள் தனியர்மயமக்குவதை நடைமுறை படுதமாட்டது என அரசு தரப்பில் உறுதி அளிகப்படததால் வேலைநிறுத்தில் ஈடுபட போவதாக வங்கி தொழிற்சங்கங்களின் ஐக்கிய மன்றம் முடுவு செய்துள்ளது. இதை அகில இந்திய வங்கி சங்கத்தின் பொது செயலாளரான சி.எச்.வெங்கடாசலம் தெரிவித்துள்ளார்.

bank strike news 16, 17 december 2021
Bank strike news 16, 17 December 2021

மேலும் அவர் இந்த நடைமுறை செயல்படுதபடாது என்று அரசாங்கம் உறுதியளித்தால்;இந்த வேலை நிறுத்தத்தை மறுபரிசீலனை செய்வதாக தொழிற்சங்கங்கள் கூட்டதில் கூறியதாக அவர் கூறினார்.

ஆனால் அப்படிப்பட்ட உத்திரவாதம் அரசாங்கத்திடம் இருந்து கிடைக்காததால் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதாக தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்தார். இந்த கூட்டத்தில் வங்கி சங்கத்தின் பொது செயலாளரான சி.எச்.வெங்கடாசலம்-ஐதவிர நிதி அமைச்சகத்தின் நிதி சேவைகள் துரையின் மூத்த அதிகாரியும் மற்றும் ஐபிஏ(IBA) பிரதிநிதியும் கலந்துகொண்டனர்.

மேலும் PSB-களை தனியர்மயமாக்கினால் கிராம பொருளாதாரதிற்கும், சுயஉதவி குழுக்களுக்கும், பொருளாதாரத்தின் முன்னுரிமை துறைகளுக்கும் கடன் பாய்ச்சல் பாதிக்கும் என்று (AIBOC) பொதுச்செயலாளர் சஞ்சய்தாஸ் கூறினார்.இந்திய வங்கி பொது செயலாளர் சி.எச் வெங்கடாசலம் இந்த நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளார்

bank strike news 16, 17 december 2021
Bank strike news 16, 17 December 2021

அதே சமயம் மிகபெரிய கடன் வழங்கும் நிருவனமான SBI வாடிக்கையாளர்களின் வங்கி சேவை குறித்து ஆலோசனை செய்து மறுபரிசீலணை செய்யும்படி தனது வங்கி ஊழியர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுபோன்று (UCO) வங்கியும் வாடிகையளர்களின் நலன் கருதி வேலைநிறுத்தத்தை வாபஸ் பெருமருவங்கி சங்கங்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

மேலும் வாடிக்கையாளர்களின் தடையற்ற சேவையை செய்ய டிசம்பர் 16-17 அன்று நடைபெறும் வேலைநிறுத்தத்தை வாபஸ் பெறுமாறு தொழிற்சங்கங்களின் தலைவர்களை விவாதத்திற்கு அழைத்துள்ளதாக இந்தியன் வங்கி தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here