
Beast is a Tamil black comedy action thriller film written and directed by Nelson The Casts include Vijay, Pooja Hegde, Selvaragavan, Yogi Babu, and other co-stars like Shien Tom Chacko, John Vijay, Shaji Chen, VTV Ganesh, Aparna Das, Ankur Ajit Vikal, and etc. Beast release date is April 14 2022 which is officially confirmed.
Bioscope
விஜய்-க்கு ஜோடியாக பூஜா ஹெக்கடே.நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரித்து வருகிறது. இது ஒரு காமெடி கலந்த அக்சன் திர்லர் படம். இதில் செல்வராகவன், யோகி பாபு, சின் டோம் சாக்கோ, ஜான் விஜய், ஷாஜி சென், VTV கணேஷ் அபர்ண தாஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
அனிருத் ரவிசந்தர் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார். நெல்சன் கதை, திரைக்கதை எழுதி டைரக்ட் செய்துள்ளார். மனோஜ் பரமஹம்சா ஒளிபதிவு செய்துள்ளார். சன் பிக்சர்ஸ் மற்றும் கலாநிதி மாறன் இந்த படத்தை தயாரித்துள்ளனர். இது விஜயின் 65-வது படம்.



இந்த படம் வரும் ஏப்ரல் 14-2௦22 புத்தாண்டு தினத்தன்று வெளியாக உள்ளது. இந்த படம் தெலுகு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி மொழிகளிலும் வரவுள்ளது.
இந்த படத்தின் பஸ்ட் லுக் 21 ஜூன் 2௦21 அன்று விஜய்யின் அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கில் வெளியானது. ரசிகர்கள் பலரால் விரும்பப்பட்டது. அந்த ஆண்டில் பொழுதுபோக்கு பிரிவில் அதிகம் விரும்பப்பட்ட மற்றும் ரீட்வீட் செய்யப்பட்ட ட்வீட் ஆகும். இந்தியாவில் அதிக ட்வீட் செய்யப்பட்ட மூன்றாவது திரைப்படம் இதுவாகும். IMDb ஆல் 2௦22-இன் சிறந்த 1௦ எதிர்பார்க்கப்பட்ட இந்திய திரைப்படங்களில் ஒரே தமிழ் மொழில் திரை படம் இதுவாகும்.
இந்த படத்தில் சிவகார்த்திகேயன் எழுதிய ‘Arabic Kuthu Song’அரபு குத்து பாடல் வைரல் ஆகியுள்ளது. இந்த பாடலுக்கு அனிருத் இசையமைத்துள்ளார். அனிருதும், ஜோனிதா காந்தியும் இந்த பாடலைப் பாடியுள்ளனர். நடன இயக்குனர் ஜானி மாஸ்டர் விஜய்யுடன் முதன் முறையாக ‘அரபு குத்து’ பாடலுக்காக இணைத்துள்ளார்.
Arabic Kuthu Song – Credits: Sun Pictures YouTube Channel
மேலும் படிக்க : Sivakarthikeyan’s Don Release in Theater : Priyanka Arul Mohan | S.J.Surya : nskwebtv – Saani Kaayidham Direct Release on OTT: Selvaraghavan | Keerthy Suresh : nskwebtv