Bigg Boss Tamil Season 5 Title Winner – Raju Jeyamohan

Rate this post
Raju Jeyamohan
Raju Jeyamohan Bigg Boss Tamil 5 Title Winner

Reports from Bigg Boss House revealed that Bigg Boss Season 5 Title Winner is Raju Jeyamohan and Priyanka Deshpande bags the first runner-up of Bigg Boss Season 5.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் தமிழ் சீசன் 5-ன் க்ரண்ட் பினலேக்கு இன்னும் சில மணி நேரங்களே உள்ளன.  இதற்கிடையில், கிராண்ட் பைனலில் கலந்து கொண்டவர்களிடமிருந்து வெற்றியாளர் மற்றும் இரண்டாம் இடம் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது.  நிகழ்ச்சியின் வெற்றியாளராக ராஜு ஜெயமோகன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.  பிக் பாஸ் தமிழ் 5-ன் டைட்டில் விண்ணேர் இவர்தான்.  இதற்கிடையில், இரண்டாம் இடத்தை பிரியங்கா தேஷ்பாண்டே பிடித்துள்ளார்.

ராஜு, பிரியங்கா, அமீர், பாவ்னி, மற்றும் நிரூப் ஆகிய ஐந்து பேர் பிக் பாஸ் தமிழ் சீசன் 5-ன் இறுதிப் போட்டியாளர்கள்.  ஜனவரி 15-ம் தேதி அன்று, போட்டியாளர்கள் தங்கள் கடைசி நாளான 105-வது நாளை பிக் பாஸ் வீட்டிற்குள் மகிழ்ச்சியுடநும் பரபரப்புடனும் கழித்தார்கள்.

priyanka deshpande
Priyanka Deshpande

Bigg Boss Season 5-ன் இறுதிப் போட்டி ஜனவரி 16-ம் தேதி மாலை 6.30 மணிக்கு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.  சிறப்பு கரண்ட் பின்பலே எபிசோடில், முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர்களின் கலை நிகழ்ச்சிகள் இடம்பெறும் மற்றும்.  அதனை தொடர்ந்து, வெற்றியாளரை நிகழ்ச்சி தொகுப்பாலறான கமல்ஹாசன், இன்று இவரு அறிவிக்க உள்ளார்.

விஜய் டிவி தனது த்விட்டேர் பக்கத்தில் “#BiggBossTamil Season 5 The #GrandFinale – இன்று மாலை 6:30 மணிக்கு நம்ம விஜய் டிவியில்” என்று ப்ரோமோவை பதிவு செய்துள்ளது.

மலும் படிக்க: Viruman First Look Released: Karthi | Aditi Shankar | Prakash Raj | Rajkiran : nskwebtv

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here