Home Entertainment and Info Charlie Chaplin 2 Release Date and Movie Update | Prabhu Deva |...

Charlie Chaplin 2 Release Date and Movie Update | Prabhu Deva | Nikki Galrani

Rate this post

Charlie Chaplin 2 Movie Update | Tamil Cine News | Prabhu Deva | Nikki Galrani

Charlie Chaplin 2 Release Date and Movie Update | Prabhu Deva | Nikki Galrani

Bioscope

Charlie Chaplin 2 is a Tamil Comedy Movie and sequel of Charlie Chaplin which was released in 2002, directed by Sakthi Chidambaram. The Casts include Prabhu Deva, Nikki Galrani, Adah Sharma, Prabhu Shivaji Ganeshan, Devi Samir Kocchar as Villain, and other co-stars like Aravind, Akash, Ravi Maria, Senthil, Vivek Prasanna, etc. Charlie Chaplin 2 release date is January 25, 2019, which is officially confirmed.
 

இந்த திரைபடத்தில் பிரபு தேவாவுக்கு இரண்டு கதாநாயகிகள் நடிக்கிறாங்க.  Amma Creations சார்பாக T Shiva Produce பண்ண படம் தான் Party.  இந்த திரைப்படம் திரைக்கு வந்து ஒரு எதிர்பார்த்த வெற்றிய குடுத்தது.  இதனை தொடர்ந்து அவர் Charlie Chaplin 2 திரைப்படத்தையும் produce பண்ணிருக்காரு.  மடுத்தல் பாகத்தில் நடித்த Prabhu Deva இரண்டாம் (Part 2) பாகத்திலேயும் நடித்திருக்கிறார்.  அவரக்கு ஜோடிய, Nikki Galrani யும் மற்றும் அடாஹ் ஷர்மாவும் நடித்திருக்கிறார்கள்.

Charlie Chaplin 2 - Prabhu and Prabhu Deva
 

முதல் பாகத்தில் நடித்த Prabhu SHivaji Ganeshan, இரண்டாம் (Part 2) பாகத்திலேயும் ஒரு முக்கிய கதபாதிரத்தில் நடித்திருக்கிறார்.  Aravid, Akash, Ravi Maria, Senthil, Vivek Prasanna, மற்றும் பலரும் நடித்திருக்கிறார்கள்.  வில்லனாக, Devki Sami Kochhar நடித்திருக்கிறார்.

பட தயாரிப்பாளரான T Shiva, இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.  ஒரு கௌரவ வேடத்தில், Vaibhav நடித்திருக்கிறார்.  Mottai Shiva Keta Shiva திரைப்படத்தின் மூலம் பிரபலமடைந்த Music Director, Ambrish இந்த படத்தில் இசை அமைத்திருக்கிறார்.  Sakthi Chidambaram கதை, திரைக்கதை, வசனம் எழுதி இந்த படத்தை Direction செய்திருக்கிறார்.

Charlie Chaplin 2 Senthil Ganesh and Rajalakshmi
 

இந்த திரைப்படத்திற்காக, Star Vijay TV புகழ் மற்றும் Super Singer Title Winner-ஆனா Senthil Ganesh மற்றும் Rajalakshmi ஒரு பாடலை பாடியிருக்கிறார்கள்.  அந்த பாடல் காட்சிகளை இந்து நாட்கள் பொள்ளாச்சியில் படமாகியிருக்கிரார்கள்.  அந்த Chinna Machan Song, படம் திரைக்கு வரைவதற்கு முன்பே பட்டி தொட்டி வரைக்கும் ஹிட் அடிச்சி வைரழகி விட்டது.  இதன் மூலம், Senthil Ganesh மற்றும் Rajalakshmi, ரெண்டு பேருமே இன்னும் பிரபலமாகிவிட்டார்கள்.  மேலும் பல திரைப்பட பாடல்களை பாட வாய்புகள் அலைமோதி வருவதாகவும் சினிமா வட்டாரங்களில் பெசிகொழ்கிரார்கள்.

மேலும் படிக்க

 

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here