Corn Recipes for Snacks (கார்ன் ஸ்நாக்ஸ் ரெசிபி)

Rate this post
masala corn recipes
masala corn recipes

கார்ன் ரெசிபி இந்தியன் ஸ்டைல்-இல் செய்வது எப்படி (How to make Corn recipes indian style):

கார்னுடன் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து corn recipes for snacks செய்வது எப்படி – பார்கலாம் வாங்க. இந்த corn recipe oven-னிலும் செய்யலாம்.

மசாலா கார்ன் ரெசிபி இந்தியன் ஸ்டைல்-லில் செய்ய தேவையான பொருட்கள் (Masala Corn Recipes Indian Style Ingredients):

  • ஸ்வீட் கார்ன் – 1 கப்
  • கொண்டைகடலை – 1 கப்
  • இஞ்சி,பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
  • மிளகாய்த்தூள் – ½ டீஸ்பூன்
  • வெங்காயம் – 2
  • தக்காளி – 2
  • கரம் மசாலா தூள் – ¼ டீஸ்பூன்
  • மாங்காய் – ½ கப்
  • எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன்
  • எண்ணெய் – 2 டீஸ்பூன்
  • கொத்தமல்லி தலை – ½ கப்
  • உப்பு – தேவையான அளவு

மசாலா கார்ன் ரெசிபி இந்தியன் ஸ்டைல்-லில்  செய்யும் வழிமுறை (Masala Corn Recipes Indian Style easy method)

  • முதலில் கார்ன் (corn) மற்றும் கொண்டைகடலையை வேகவைத்து கொள்ளவும்.
  • வெங்காயம், தக்காளி மற்றும் கொத்தமல்லி தலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  • பான் (pan)-ஐ அடுப்பில் வைத்து சூடாக்கவும். பான் சூடானதும் அதில்  சிறிதளவு எண்ணெய் சேர்கவும்.
  • எண்ணெய் காய்ந்ததும் அதில்  நறுக்கி வைத்த தக்காளி மற்றும் வெங்காயத்தை பாதி அளவு சேர்த்து வதக்கவும்.
  • அடுத்து 1 டீஸ்பூன் இஞ்சி,பூண்டு விழுதை சேர்த்து நன்கு வதக்கவும்.
  • அதனுடன் வேகவைத்த கார்ன் (corn) மற்றும் கொண்டைகடலையை சேர்த்து வதக்கவும்.
  • பிறகு அதில் கரம் மசாலா (Garam Masala) தூள்  ¼ டீஸ்பூன், மிளகாய்த்தூள் –½ டீஸ்பூன், எலுமிச்சை சாறு 1 டீஸ்பூன் மற்றும் தேவையான உப்பை சேர்த்து நன்கு வதக்கவும்.
  • அதனுடன் எலுமிச்சை சாற்றை பிழிந்து நன்கு கிளறிவிட்டு இறக்கவும்.
  • இதனோடு பொடியாக நறுக்கி வைத்த , மீதமுள்ள கொத்தமல்லி தலை, வெங்காயம், தக்காளி, வெட்டி வைத்த மாங்காய் துண்டு ½ கப்பை சேர்த்து கலந்து பரிமாறவும்.
  • சூடான, சுவையான மசாலா கார்ன் (masala corn) தயார்.

கார்ன் பாலக் பட்டீஸ் செய்ய தேவையான பொருட்கள் (Corn Palak Patties Ingredients):

  • ஸ்வீட் கார்ன் – 1 கப்
  • பாலக் – 1 கப்
  • இஞ்சி,பூண்டு விழுது – ½  டீஸ்பூன்
  • கரம் மசாலா தூள் – ½ டீஸ்பூன்
  • பச்சை மிளகாய் – 3-5
  • வேகவைத்த உருளைக்கிழங்கு – 1
  • அரிசிமாவு -– ¼ கப்
  • எலுமிச்சை சாறு – ¼  டீஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு
  • எண்ணெய் – தேவைகேற்ப

கார்ன் பாலக் பட்டீஸ் செய்யும் வழிமுறை (Corn Palak Patties easy method preparation):

  • முதலில் கார்ன் (corn) வேகவைத்து கொள்ளவும். பாலக் (palak) கீரையை பொடியாக நறுக்கவும். உருளைக்கிழங்கை வேகவைத்த மசித்து கொள்ளவும்.
  • வேகவைத்த ஸ்வீட் கார்ன் மற்றும் பச்சைமிளகாய் ஆகியவற்றை மிக்ஸ்சியில் போட்டு அரைத்து எடுக்கவும்.
  • பான் (pan)-ஐ அடுப்பில் வைத்து சூடாக்கவும். பான் சூடானதும் அதில்  2  டீஸ்பூன் எண்ணெய் சேர்கவும்.
  • எண்ணெய் சூடானதும் அதில் இஞ்சி,பூண்டு விழுதை போட்டு வதக்கவும்.
  • அத்துடன் நறுக்கி வைத்த பாலக்கை சேர்த்து தண்ணீர் வற்றும் வரை வதக்கி, வேகவைத்த அரைத்த கார்ன் மற்றும் உருளைகிழங்கை (potato) சேர்த்து நன்கு வதக்கவும்.
  • பிறகு அதனுடன், கரம் மசாலா தூள், அரிசி மாவு சேர்த்து எலுமிச்சை சாறு பிழிந்து, தேவைகேற்ப உப்பு சேர்த்து நன்கு கிளறி விடவும்.
  • அடுப்பை அணைத்து, செய்து வைத்த கலவையை நன்கு பிசைந்து உங்களுக்கு பிடித்தமான வடிவத்தில் செய்து கொள்ளவும்.
  • தட்டு ஒன்ரில் சிறிதளவு அர்சிமாவு போட்டு அதில், பிடித்தமான வடிவத்தில் செய்து வைத்த கலவையை அரிசி மாவில் ஒற்றி எடுத்து, தோசைகல்லில் சுட்டு எடுக்கவும்.
  • சூடான, சுவையான கார்ன் பாலக் பட்டீஸ் (corn palak patties) தயார். இந்த கார்ன் (corn) ரெசிபியை தேங்க்ஸ் கிவிங் பார்ட்டிக்கு (corn recipe for thanksgiving) செய்யலாம்.

இதுபோன்று கார்ன்-இல் corn recipe mexican taste recipe-களை வீட்டிலே ஈசியாக செய்யலாம்.

கார்னின்  பலன்கள் : (Benefits of Corn)

ஸ்வீட் கார்னில் கார்போ ஹைட்ரெட் (Carbohydrates) உள்ளது. கொண்டைகடலையில் புரதசத்து (Protein) நிறைந்துள்ளது. இவை உடலுக்கு தேவையான ஆற்றலை தருகிறது. வெங்காயத்தில் உள்ள ஆண்டியாசிடன்ட் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும். உருளைகிழங்கில் மாவுசத்து உள்ளது, இது எனர்ஜி  தரும். பாலக்கில் நல்ல கொழுப்பு நிறைந்துள்ளது.

மேலும் படிக்க : Banana Pudding Recipe (பனானா புட்டிங் ரெசிபி) : nskwebtv

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here