டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு டோக்கனைசேஷன் | Debit Card and Credit Card Tokenisation extended to June 30, 2022 | Full Details

Rate this post
Debit Card and Credit Card Tokenisation
Debit Card and Credit Card Tokenisation

RBI-இன் புதிய ரூல்ஸ் (RBI New Rules)

கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு பயன்படுத்தி செய்யும் ஆன்லைன் பரிவர்த்தனைகளின் பாதுகாப்பை சீர்படுத்தும் வகையில் March 2020-இல் ஆர் பி ஐ (RBI) புதிய விதிமுறைகளை கொண்டு வந்தது. ஆன்லைனில் வணிகர்கள், வாடிக்கையாளர்களின் கார்டு விவரங்களைச் சேமித்து வைக்கும் முறைக்கு தடை செய்கிறது.  இது, கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு மோசடிகளை தவிர்க்கும் என்று ஆர் பி ஐ (RBI) சொல்கிறது.

இதெல்லாம் ஒருபக்கம் இருந்தாலும், கார்டு விவரங்களை வணிக தளங்களில் சேமிப்பது, வாடிக்கையாளர்களுக்கு ஆன்லைன் கொள்முதல் செய்வதை எளிதாக்குகிறது.  உதரனத்திற்க்கு, வாடிக்கையாளர்கள் தங்கள் கார்டு விவரங்களை Amazon, Flipkart, Ola, Uber, Swiggy, Zomato போன்ற தளங்களில் சேமித்து வைத்திருக்கிறார்கள். இல்லைஎன்றால் வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு முறையும் ஆன்லைன் பரிவர்த்தனைக்காக கார்டு விவரங்களை தர வேண்டும்.

இந்தச் சிக்கலைச் சரி செய்ய, ஆன்லைன் வணிகர்கள் வாடிக்கையாளர்களின் கார்டுகளை தங்கள் தளங்களில் சேமிக்க, கார்டு டேட்டாவுக்குப் பதிலாக “டோக்கன் என்” (Token Number) முறையை பயன்படுத்த வேண்டும் என்று ஆர் பி ஐ (RBI) சொல்கிறது. இதன் மூலம், கார்டு எண்கள் போன்ற முக்கியமான விவரங்கள் ஆன்லைன் வணிகத் தளங்களில் இருந்து அழிக்கப்பட்டு, ரேண்டம் எண்களால் மாற்றப்படும். இந்த முறையே டோகனைஷேசன் எனப்படும். எப்படி கார்டுகள் Tokenisation செய்யப்பட்டவுடன், கார்டு தகவல்கள் வங்கிகள் மற்றும் கார்டு நிறுவனங்களின் பதிவுகளில் மட்டுமே இருக்கும்.

Debit Card and Credit Card Tokenisation
Debit Card and Credit Card Tokenisation

கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு டோக்கனைசேஷன் என்றல் என்ன? (What is Credit Card and Debit Card Tokenisation)

டோக்கனைசேஷன் என்றல், கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்ட்களின் உண்மையான தகவல்களை மறைத்து “டோக்கன்” எனப்படும் மாற்றுக் குறியீட்டைக் கொண்டு கார்டு பரிவர்த்தனை தகவல்களை மாற்றி அமைப்பதுதான். அதாவது, உங்கள் கார்டு எண் 1234 5678 1234 5678 ஆக இருந்தால், அது Y89G P012 R64Z S3ZO ஆகா மாற்றி அமைக்கபடும்.

கிரெடிட் கார்டு டோக்கனைசேஷன் எப்படி வேலை செய்கிறது (How does credit card tokenistion work?)

நீங்கள் ஆன்லைன் பண பரிமாற்றம் அல்லது ஆன்லைன் பரிவர்த்தனை செய்யும் போது உங்கள் கார்டு நம்பரை பயன்படுத்தாமல் கார்டுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும் 16 இலக்கம் கொண்ட டோக்கன் நம்பரை Y89G P012 R64Z S3ZO பயன்படுத்தி பண பரிமாற்றம் அல்லது பரிவர்த்தனை செய்யல்லாம்.

இந்த டோக்கன் எண் கார்டு உரிமையாளர் மற்றும் விற்பனையாளர் மட்டுமே பயன்படுத்த முடியும். வேறு ஒருவரால் இந்த டோக்கன் எண்ணை பெறவோ, பயன்படுத்தவோ முடியாது. இது கூடுதல் பாதுகாப்பு தரும். இந்த புதிய டோக்கன் சிஸ்டம் முறையால் நீங்கள் மற்றும் உங்கள் வணிகர் ஆகிய இருவருக்கும் அதிக அளவிலான பாதுகாப்பை உறுதி செய்கிறது.

RBI-இன் கார்டு டோக்கனைசேஷன் சுற்றரிக்கை (Card tokenistion RBI circular )

வணிகர்கள் மற்றும் பணம் செலுத்தும் நிறுவனங்கள் டிசம்பர்-31-குள் RBI-இன் டோக்கனைசேஷன் விதிமுறையை செயல்படுத்த முடியாத காரணத்தால், RBI தொழிற்துறையின் கோரிக்கைக்கு பிறகு கார்டு டோக்கனைசேஷன்-ஐ 6 மாதங்களுக்கு அதாவது ஜூன் 30, 2022 வரை நீடித்து இருகிறது.

Debit Card and Credit Card Tokenisation
Debit Card and Credit Card Tokenisation

SBI மற்றும் இதர கிரெடிட் கார்டில் டோகனைஸ் பரிவர்த்தனை என்றால் என்ன? (What is tokenized transaction in SBI and other cards?)

டோக்கனைசேஷன் என்பது கார்டில் உள்ள 16 இலக்கு எண்ணை வேறு தனித்துவமான எண்ணாக அல்லது டோக்கன் மூலம் மாற்றுவது. இது கார்டு, டோக்கன் கோருபவர் (requestor) மற்றும் சாதனம் (device) இவற்றின் கலவையாகும். இந்த டோக்கன்களை ஆப்ஸ் (in-app) பரிவர்த்தனை, மொபைல் பாயிண்ட் ஆப்ஸ் சேல் பரிவர்த்தனை, (mobile point of sale transactions) இவற்றில் பயன்படுத்தலாம்.

கிரெடிட் கார்டு டோக்கன் உருவாக்குதல் இப்படித்தான் இருக்கும் (Credit card token generator)

Debit/Credit Card Token Generator Stripe Sample Form

Debit/Credit Card Token Generator Stripe Sample Form

/

மேலும் படிக்க : https://nskwebtv.com/google-pay-app-google-payment-google-pay-new-rule-rbi/

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here