Home Astrology and Facts Dhanusu Rasi Character | Job | Marriage | Health | Wealth |...

Dhanusu Rasi Character | Job | Marriage | Health | Wealth | Luck | தனுசு ராசி

Rate this post

Dhanusu Rasi | தனுசு ராசி | Sagittarius | Moolam, Pooratam, Uthiradam 3 padham

 
Dhanusu Rasi Character | Job | Marriage | Health | Wealth | Luck
 

தனுசு ராசி மூல நட்சத்திரம்

தனுசு ராசி பூராடம் நட்சத்திரம்

தனுசு ராசி உத்திராடம் 3-ம் பாதம்

தனுசு ராசி பொது பலன்

நல்ல உயரமும், கனிவான பார்வையும் கொண்டவர்கள். நடக்கும்போதும், நிற்கும்போதும் ஒருபக்கம் சாய்ந்து இருப்பார்கள். உடல்நிரமும் எலுமிச்சை நிறம்போல இருக்கும். பேசும்போதும் சுத்தமாகவும், சத்தமாகவும் பேசும் குணம் படைத்தவர்களாக இருபதால் பேசும்போது மற்றவர் பார்வைக்கு கட்டளை இடு வதுபோல இருக்கும். சிறுவயதில் கண்டம் இருந்தாலும் பூரண ஆயுலோடு இருப்பார்கள்.

தனுசு ராசி குணம்

எந்த ராசியில் பிறந்தவர்கள் ஆண்டவன் அணுகிரகத்தில்  பிறந்தவர்கள் என்று  கூறப்படுகிறது .எப்போதும் சிரித்த முகத்தோடு இருப்பார்கள். பல சாதணை படைகும் வலிமை படைத்தவர் என்றாலும்,தற்பெருமை அதிகம் உள்ளவர்கள். எதிர்காலத்தில் நடகபோவதை முன்கூட்டியே அறியக்கூடிய ஆற்றல் படைத்தவர்.

சுயநலம் பாராமல் எதையும் செய்வார்கள்.இவர்களுக்கு பொய் பேசுபவரையும், தீயபழகம் உள்ளவரையும் கண்டால் பிடிக்காது. இவருக்கு கோபம் வந்தால் யாரும் எதிரில் இருக்க முடியாது. நல்ல சுறுசுறுப்புடன் எடுக்கும் காரியங்களை வெற்றியுடன் செய்து முடிப்பார்கள்.

எல்லோருக்கும் மரியாதையை குடுப்பார்கள். கள்ளம்கபடம் இல்லாமல் எல்லோரிடமும் பழகுவார்கள். இதனால் இவரிடம் எந்த ரகசியமும் இருக்காது. யாருக்கும் கீழ்படிந்து நடப்பது என்பது நடக்காத காரியம். தோல்விஎன்பதை தன் வாழ்வில் அடையக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள். சதா எதையோ செய்துகொண்டும் இருப்பார்கள்.

குரு இந்த ராசியில் அதிபதி என்பதால் உயர்ந்த உள்ளமும், எண்ணமும் கொண்டவர்கள். எதையு, எளிதில் புரிந்து கொள்ளும் ஆற்றல் கொண்டவர்கள். எந்த விசயத்தையும் நன்கு ஆராய்ந்து நன்மை, தீமையை அறிந்து செயல்படுவார்கள். சரிஎன்று மனதிற்கு பட்டதை சரியாக சொல்வதிலும் செய்வதிலும் வல்லவர்கள் . அடிகடி சுப காரியங்களில் , சுபநிகல்சிகளில் கலந்துகொள்ள ஆர்வம் உடையவர்கள்.

நியாயங்கள் எங்கு இருந்தாலும் அதை கண்மூடித்தனமாக ஆதரிப்பார். சுற்றுபயணம் செய்ய விரும்புவார்கள். வீட்டில் வளர்ப்பு பிராணி வளர்க்கும் ஆர்வமும் கொண்டவர்கள்.எவரின் ஆலோசனை, அறிவுரைகளை கேட்டு நடப்பார்கள். எல்லா கலையிலும் ஆர்வமும், திறமையும் கொண்டவர்கள்.

கெட்டவர்களையும்  திருத்தி நல்வழிபடுதுவது இவர்களால் முடியும். இவர்களிடம் அன்பாக பழகினால் எதையும் சாதித்து கொள்ளலாம். மற்றவருக்கு உதவி செய்யும் பண்பு உடையார் என்பதால் அடிகடி பிரச்சனையில் மாடிக்கொல்வர்கள். இவர்களுக்கு சிறு வயதில் இருந்தே தெய்வபக்தியும், தர்மசிந்தனையும் இருக்கும்.

தனுசு ராசி திருமண வாழ்க்கை

தனுசு ராசியில் பிறந்தவர்ருக்கு சற்று தாமதமாகவே மணவாழ்க்கை அமையும். சீக்கிரத்தில் மணவாழ்க்கை அமைந்தால் பல பிரச்சனைகள் நேரிடும் பின்பு சரியாகும். நல்ல அழகான, இளமையான, துடிப்பான கணவன், அல்லது மணைவி அமைய வாய்ப்பு உள்ளது. 

இவர்கள் காதல்வயப்படுவதும், சாதி,மதம் கடந்து திருமணம் செய்து கொள்ளவும் வாய்ப்பு உள்ளது. நல்ல குழந்தை பாக்கியம் உண்டு. நல்ல அறிவான, ஆரோகியமான குழந்தை பிறக்க வாய்ப்பு உண்டு.

தனுசு ராசி வேலை வாய்ப்பு மற்றும் பொருளாதாரம்

தனுசு ராசியில் பிறந்தவர்கள் சிறுவயதில் இருந்தே வசதிவைபுடன் இருப்பார்கள். பண நடமாட்டம் எப்போதும் இவர்க்கு தடையென்றி அமையும். தனது வாழ்க்கைக்கு தேவையான எல்லாவற்றையும் பூர்த்திசெய்து கொள்வார்கள். சுபபோக வாழ்கையில் எவ்வளவு கஷ்டம் வந்தாலும், வம்பு வழக்குகள் வந்தாலும் அதை பெரிது படுத்தாமல் தனது தேவையை பூர்த்திசெய்து கொள்வார்கள். அடிகடி வேலைமாற்றம் அல்லது தொழில்மாற்றம் செய்ய விருபும்வார்கள். 

அதனால் ஒருநேரம் கையில் அதிக பணபுலகம் இருக்கும், அதே நேரம் பணபற்றக்குரையும் இருக்கும் ஆனால கையில் யாருடைய பணமோ, பொருளோ இருந்துகொண்டே இருக்கும். கையில் பணத்தை வைத்துகொள்வது நல்லதல்ல. அதை எதிலாவது முடிலீடு செய்தோ அல்லது சேமித்து வைத்து கொள்ளவேண்டும்.

தனுசு ராசியில் பிறந்தவருக்கு அதிக புத்திர பாக்கியம் ஏற்படுவதில்லை. அதிலும் ஒன்று,இரண்டு பிறந்தாலும் அவர்களால் நல்ல பலன்களும், இறுதிவரை பாசமும், நேசமும் உடையவரரகதான் இருப்பார்கள். அரசு மற்றம் அரசு சாராத பேர்போன நிறுவனங்களில் வேலை அமையும் வாய்ப்பு உண்டு. ஏற்றுமதி மற்றும் இறகுமதி தொழிலில் லாபம் உண்டு.

சுய தொழிலோ, சிருதொழிலோ செய்யலாம். இவர்களுக்கு பெரும்பாலும் ஆசிரியர் பணி, விஞ்ஞான ஆராய்ச்சி பணி அமையும். நல்ல பணபுலகம் இருக்கும் இடத்தில் பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கும். இவர்கள் செய்யும் தொழில் பெரிதோ,சிறிதோ அதில் ஈடுபாடோடு செய்து மற்றவர்க்கு எடுத்துகாட்டாக இருப்பார்கள். கூட்டு தொழில் அவ்வளவு சாதகமான பலன் தராது.

தனுசு ராசி அதிர்ஷட என் :  1,2,3,9,10,11

தனுசு ராசி அதிர்ஷ்ட கிழமை : வியாழன் மற்றும் திங்கள்

தனுசு ராசி அதிர்ஷட திசை : வடகிழக்காகும்

தனுசு ராசி அதிர்ஷட நிறம் : மஞ்சள் மற்றும் பச்சை

தனுசு ராசி அதிர்ஷட கல் : புஷ்பராகமாகும்

தனுசு ராசி அதிர்ஷட தெய்வம் : தக்ஷிணாமூர்த்தி

மேலும் படிக்க

Mesha Rasi | மேஷ ராசி

Rishaba Rasi – ரிஷப ராசி 

Mithuna Rasi – மிதுனராசி

Kanni Rasi – கன்னி ராசி

Kadagai Rasi – கடக ராசி

Simma Rasi – சிம்ம ராசி

Thulam Rasi – துலாம் ராசி

Dhanusu rasi –  தனுசு ராசி

Viruchiga Rasi – விருச்சிக ராசி

Makara Rasi – மகர ராசி

Kumba Rasi – கும்ப ராசி

Meena Rasi – மீன ராசி

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here