Home Entertainment and Info Sivakarthikeyan’s Don Release in Theater : Priyanka Arul Mohan | S.J.Surya

Sivakarthikeyan’s Don Release in Theater : Priyanka Arul Mohan | S.J.Surya

4.4/5 - (11 votes)
Sivakarthikeyans Don
Sivakarthikeyans Don Movie

Don is a Tamil action comedy movie directed by Cibi Chakaravarthi. The cast includes Sivakarthikeyan, Priyanka Arul Mohan, S.J.Surya, and co-stars Samuthirakani, Soori, Sivaangi, Bala Saravanan, Ramdoss, Kaali Venkat, Mirchi Siva. First look was released on November 10, 2022. “Don” is set to release in theaters on March 25, 2022.

Bioscope

சிவகார்த்திகேயன் மற்றும் பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ள “டான்” திரைப்படம் வரும் March 25, 2௦22–இல் தியேட்டர்களில் வெளியாகயுள்ளது. மேலும் இந்த படத்தில் S.J.சூர்யா, சூரி, சிவாங்கி, பாலா, சரவணன், ராமதாஸ், காளி வெங்கட், மிர்ச்சி சிவா என பலர் நடித்துள்ளனர்.

“டான்” படத்தை சிபி சக்ரவர்த்தி கதை எழுதி டைரக்ட் செய்துள்ளார். இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். லைக்கா ப்ரொடக்சன் மற்றும் சிவகார்த்திகேயன் ப்ரொடக்சன் (Lyca Productions and Sivakarthikeyan Production) இந்த படத்தை தயாரித்துள்ளது. சிவகர்த்திகேயன் மற்றும் அல்லிராஜா சுபாஸ்கரன் இந்த படத்தை தயாரித்துள்ளனர். இந்த படத்துக்கு K.M.பாஸ்கரன் ஒளிபதிவு செய்துள்ளார்.

இந்த படம் சென்னை, கோயம்புத்தூர், பொள்ளாச்சி மற்றும் உடுமலைபேட்டை சுற்றியுள்ள இடத்தில் படமாக்கபட்டுள்ளது. ஆக்க்ஷன்-காமெடி கலந்த இந்த படம் கல்லூரி மாணவர்களை சுற்றி நடக்கிறது. “டான்” படம் காளி வெங்கட் மற்றும் பாலா சரவணன் நடித்த பிட்டுவின் பைலட்டின் வெர்சன் என்று சொல்ல படுகிறது.

Don Sivaangi
Sivakarthikeyan’s Don – Sivaangi

இதற்கிடையில் டோலிவுட் அறிமுகத்தில் சிவகார்த்திகேயன் அனுதீப்புடன் எஸ்கே 2௦ என்ற தலைப்பில் பணியாற்றிவருகிறார். மேலும் எஸ்கே 21 என்ற தற்காலிக தலைப்பில் ராஜ் கமல் பிலிம்ஸ் மற்றும் சோனி பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ராஜ்குமார் பெரியசாமியுடன், சிவகார்த்திகேயன் ஒரு திரைப்படம் செய்ய போகிறார் என்பதும் உறுதி செய்யப்பட்டது. ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.

Sivakarthikeyan’s Don Movie Trailer – Credits: Sony South Music YouTube Channel

மேலும் படிக்க : Saani Kaayidham Direct Release on OTT: Selvaraghavan | Keerthy Suresh : nskwebtvViruman First Look Released: Karthi | Aditi Shankar | Prakash Raj | Rajkiran : nskwebtv

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here