Excellent Medicinal Benefits of Induppu Himalayan Rock Salt | இந்துப்பின் மருத்துவ குணங்கள்

Himalayan Salt

Rate this post

Excellent Medicinal Benefits of Induppu Himalayan Rock Salt

 
 
Induppu Himalayan Rock Salt
benefits of Induppu himalayan rock salt
 

Rock salt benefits

There are excellent benefits of Himalayan Rock Salt or Natural Sodium Chloride or Induppu or Sendha Namak or Saindhava Lavana or Ayurvedic Salt, called in different names which cures Thyroid problems Kidney symptoms, normalizes creatinine level, improves digestion, cures mouth ulcers, teeth and gingival problems, stomach pain, improves metabolism, weight loss, stress, and maintains healthy skin.

 
Kidney Symptoms
Induppu himalayan rock salt

Induppu Uses in Tamil

இப்போது நிறைய பேருக்கு (kidney-related symptoms) அதிகமாகிட்டே வருது, அதற்கு காரணம் நாம் சாபிடும் சாப்பாடும் மற்றும் குடிக்கிற தண்ணீரும்தான்.  கிட்னி பாதிப்புகளை தவிர்க்க நினைப்பவர்கள் இந்துப்பு என்ற பாறை உப்பை பயன்படுத்தலாம்.  இந்த பாறை உப்பை குறிப்பிட்ட சில கால அளவு வரை பயன்படுத்தி அதற்கு பின் சிறுநீரக பரிசோதனை (Kidney Checkup) செய்தால்  அதில் (Creatinine) அமிலம் செரியன அளவுக்கு வந்திருக்கும்.

Ayurveda-த்தில் இந்துப்பு பித்தத்தை (Pitta) தணிக்க பயன்படுத்தபடும்.  இந்த பாறை உப்புக்கு சூட்டை தனித்து குளுர்ச்சியை கொடுக்கும் ஆற்றல் இருக்கிறது. இதை ஒரு  ayurveda மூலிகை பொருள் என்றும் சொல்லலாம்.

இந்த உப்பை (induppu) வைத்து சமைத்த உணவை நோயாளிகள் (patient) மற்றும் அல்லாமல், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லாருமே சாபிடலாம்.

 
Induppu Himalayan Rock Salt
Induppu Himalayan Rock Salt

Himalyan Salt benefits in tamil

இமயமலை  (Himalayan Mountains) பகுதியில் உள்ள பாறைகளை வெட்டி எடுக்கபடும் உப்பு தான் இந்துப்பு (Induppu or Himalayan Salt).  ஹிந்துஸ்தான் உப்பு என்பது இதனுடைய ஆங்கில பெயராகும் (Induppu in english called as Hindustan salt).  இதை தமிழில் இந்துப்பு (Induppu) என்ற பெயரால் அழைப்பார்கள்.  இந்துப்பு உடலுக்கு  தேவையான தாது உப்பு (rich in minerals) கொடுப்பதால் நன்மைகள் பல.  (Thyroid) தைரொஇட் பிரச்சனைகள் இருப்பவர்களுக்கு Induppu ஒரு வர பிரசாதம்.  இந்த உப்பை தண்ணீரில் போட்டு வாய் கொப்பளித்தால் பல் பிரச்சனைகள் (teeth problems) மற்றும் ஈறு பிரச்சனைகள் (gum or gingival problems) முற்றிலும் சரியாகிவிடும், அதுமட்டுமல்லாமல் வாய் புண்ணும் (mouth ulcers) குணமாகிவிடும்.

இந்த இந்துப்பை தினமும் நம் சாப்பிடும் உணவில் உபயோக படுத்துவதால், அஜீரண கோளாறுகலை சரிசெய்யும் (improves digestion) மற்றும் வயிற்றுவலியையும் சரிசெய்யும் (cures stomach pain), வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தும்  (improves metabolism), ரத்த அழுத்தத்தை சீராக்கும் (stabilizes blood pressure), நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும் (Boosts Immune power), உடல் பருமனை குறைக்கும் (helps in weight loss), மன அழுத்தத்தை குறைக்கும் (helps reduce in stress), சருமம் ஆரோக்யமாக இருக்க இது மிகவும் உதவியாக இருக்கும் (maintains healthy skin)

Induppu Himalayan Rock Salt
Induppu Himalayan Rock Salt

எல்லாவற்றிக்கும்  மேலாக சாதா உப்பை (regular sea salt) தவிர்த்து இந்துப்பை (Induppu or Rock Salt) உபயோகபடுத்தினால் சிறுநீரகம் காக்கப்படும் (prevents kindey) என்பது இதன் சாராம்சம் ஆகும்.

மேலும் படிக்க

https://nskwebtv.com/5-best-toners-for-all-skin-types/

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here