Helicopter Ride in Thiruvananthapuram

Rate this post
Helicopter ride
Helicopter ride, chopper ride

சுமார் 68 வயதான ஸ்ரீலதா என்பவர், எர்ணாகுளம் மாவட்டத்தில் வசித்துவருகிரார்.  இவருக்கு ஹெலிகாப்டரில் பறக்கவேண்டும் என்பது இவரின் நீண்ட நாள் கனவு.  இதை தொடர்ந்து, Helicopter Ride பற்றி இரண்டு மாதங்களுக்கு முன் Holidayshop கம்பனியின் விளம்பரத்தின் மூலம் அவர் படித்திருந்தார்.  பின்பு, அந்த விளம்பரத்தில் தொலைபெசி மூலம் Holidayshop அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு ஹெலிகாப்டர் சவாரியை புக் செய்தார்.  இந்த ஹெலிகாப்டர் சவாரியில் கலந்துகொள்வதர்க்காக, அவர் தன் சொந்த ஊரான ஏற்னாகுலத்திலிருந்து திருவனந்தபுரத்திற்கு ரயிலில் தனியாக வந்துள்ளார்.  December 29, 2020 அன்று நடத்தப்பட்ட முதல் ஹெலிகாப்டர் (Chopper Ride from திருவனந்தபுரம் to பொன்முடி) சவாரியின் பல பயணிகளில் ஒருவராக இவர் இருந்துள்ளார்.

Holidayshop நிறுவனம், ஓணம் விடுமுறையிலும் ஹெலிகாப்டர் சவாரிக்கு ஏற்பாடு செய்திருந்தது, ஆனால் மக்கள் யாரும் பொன்முடிக்கு சவாரி செய்யவில்லை. ஆனால் இந்த முறை, பொன்முடிக்கு 28 நிமிட Helicopter Ride-இல் பலர் கலந்துகொண்டனர்.

ஸ்ரீலதா கூறுகையில் – “எனது முதல் ஹெலிகாப்டர் பயண அனுபவத்தைப் பகிர்ந்து கொள்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.  எனது சவாரிக்கு முன்பதிவு செய்வதற்காக Holidayshop நிறுவனத்தை முதன்முதலில் தொடர்பு கொண்டபோது, ​​எனது சிரமங்கள் மற்றும் வரம்புகள் குறித்து அதிகாரிகளிடம் கூறினேன். என்னுடைய நீண்ட நாள் கனவை நான் அடைய அவர்கள்தான் காரணம். முதன்முறையாக ஹெலிகாப்டரில் ஏறும்போது எனக்கு மிகவும் பயமாக இருந்தது, ஆனாலும் அவர்கள் எனக்கு மன ஆதரவைக் கொடுத்தார்கள். நான் தனியாக திருவனந்தபுரம் சென்றேன், அவர்கள்தான் என்னைக் கவனித்துக்கொண்டார்கள். பின்பற்ற வேண்டிய வழிமுறைகளையும் அவர்கள் எனக்கு வழங்கினர். அந்த நிமிடங்கள் என்றென்றும் என்னுடன் இருக்கும்.  இந்த ஹெலிகாப்ட்டர் சவாரிக்குப் பிறகு, இதுபோன்ற பல செயல்பாடுகளை நான் ஆராய வேண்டும் என்று விரும்பினேன். இதை இந்த புத்தாண்டின் சாதனையாக கருதுகிறேன்.”

வைசாக் B.B, Holidayshop நிறுவனத்தின் வணிக அதிகாரி கூறுகையில். “கோவளத்தில் அலங்கரித்த ஹெலிகாப்டர் பயணம் எதிர்பார்த்த பலனைத் தந்தது. மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்கள் உட்பட பல பயணிகள் இருந்தனர். இதை வெற்றியடைய 100% முயற்சி எடுத்துள்ளோம். ஒருவரின் கனவு நனவாகும் தருணத்திற்கு நாங்கள் தான் காரணம் என்பதை பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி.”

மேலும் படிக்க : Top 5 Best Electric Scooters and e-bikes in India 2022 | சிறந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் | எலெக்ட்ரிக் பைக் | எலெக்ட்ரிக் சைக்கிள் : nskwebtv மற்றும் ஆதாரை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைப்பது எப்படி? 4-சுலபமான வழிகள் : nskwebtv

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here