Mahaan Release on OTT: Vikram | Dhruv Vikram | Vani Bhojan | Bobby Simha [Chiyaan 60]

4.6/5 - (10 votes)
Mahaan Movie
Mahaan Vikram Movie

Mahaan is a Tamil action thriller film directed by Karthik Subbaraj. The Casts include Vikram, Dhruv Vikram, Vani Bhojan, Bobby Simha, and other co-stars like Sananth, Simran, Deepak Paramesh. Mahaan poster was released on 20th August 2021 and the film is set to release on Amazon Prime Video on 26th January 2022.

விக்ரம் நடித்துள்ள மகான் படம் போஸ்டர் 20 ஆகஸ்ட் 2021-ல் வெளியானது இந்த படம் வரும் ஜனவரி 26 அன்று அமேசான் பிரைம்-ல் வெளியாகவுள்ளது இப்போதுள்ள கோவிட் சூழல் காரணமாக சூர்யா மற்றும் ஆர்யா நடித்த படங்கள் திரையரங்குகளில் வெளியிடாமல் OTT திரைப்படங்கள் மூலம் வெளியிட்டு வெற்றியடைந்தது. அதேபோல், இப்போது விக்ரம் நடித்துள்ள மகான் படமும் OTT-ல் வெளியாகஉள்ளது.

மகான் படத்தில் விக்ரம் உடன் அவரது மகன் துருவ் விக்ரம், வாணி போஜன், சிம்ரன், பாபி சிம்ஹா, சனந், தீபக் பரமேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர். செவென் ஸ்க்ரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio) இந்த படத்தை தயாரித்துள்ளது.

மகான் படத்தை கார்த்திக் சுப்பராஜ் கதை எழுதி டைரக்ட் செய்துள்ளார். இந்த படத்துக்கு ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிபதிவு செய்துள்ளார். இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். S.S.லலித் குமார் இந்த படத்தை தயாரித்துள்ளார்.

இந்த படத்தில் விக்ரம் ஒரு காங்ஸ்டெர் (Gangster)-அகவும் துருவ் விக்ரம் போலீஸ் அதிகாரியாகவும் நடித்துள்ளனர். இந்த படம் விக்ரமின் 60-வது படம். அதனால் ரசிகர்கள் மற்றும் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை பெற்றுள்ளது.

Mahaan Official Poster Release – Credits – Sony Music South

மேலும் படிக்க : Viruman First Look Released: Karthi | Aditi Shankar | Prakash Raj | Rajkiran : nskwebtvVendhu Thanindhathu Kaadu Release Date and Movie Update | Silambarasan | Kayadu Lohar : nskwebtv

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here