Home Business Money View Loan Review: How to get Money View Loan

Money View Loan Review: How to get Money View Loan

5/5 - (1 vote)
Money View Loan App
Moneyview Loan App

Money View Loan App Review

இன்றைய காலகட்டத்தில், நம் வாழ்வில் பணம் எவ்வளவு முக்கியம் என்பதை நாம் எல்லோரும் அறிந்திருக்கிறோம்.  இன்று பணம் இல்லாமல் எதுவும் நடக்காது.  சிறு சிறு விஷயத்திற்கும் பணம் வேண்டும், உணவுக்கு பணம் வேண்டும், புதிய ஆடைகள் வாங்க பணம் வேண்டும், பொருட்கள் வாங்க பணம் வேண்டும், பள்ளி-கல்லூரி கட்டணம் கட்ட பணம் வேண்டும், புதிய பொருட்கள் வாங்க பணம் வேண்டும்.  வீட்டு வாடகை மற்றும் சிறு சிறு செலவுகள் என நிறைய விஷயங்களுக்கு பணம் இல்லாமல் வேலையே நடக்காது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில்,  நாம் எவ்வளவு சம்பாதித்தாலும் பத்தாது.  இதற்க்கு மேல் நமக்கு பணம் எங்கிருந்து வரும்.  நம் நண்பர்கள் யாரிடமாவது கடன் வாங்குவோம் என்று நினைப்பதுண்டு, நம் நண்பர்களும் பல சமயங்களில் கொடுத்து உதவுவார்கள்.  ஆனால், இன்றைய கொரோனா காலக்கட்டத்தில் பணம் கொடுப்பதற்கு யாரும் முன்வருவதில்லை என்பதை நாம் அனைவரும் அறிவோம்.

இப்படிப்பட்ட சூழ்நலையில், நம் தேவைக்கு பணம் எப்படி கிடைக்கும் என்று யோசிக்க தோன்றும்.  Credit Card பற்றி எல்லோருக்கும் தெரியும்.  இதை படித்துகொண்டிருப்பவர்கள் பலர் ஏற்கனவே அதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள்.  Credit Card இருந்தால், இக்கட்டான நேரத்தில் நமக்கு நிறைய உபயோகமாக இருக்கும்.  நீங்கள் நேரே வங்கிகளின் Credit Card-களை  பற்றி அறிந்திருப்பீர்கள், உதாரனத்திற்க்கு, SBI Credit Card, HDFC Credit Card, Axis Bank Credit Card, ICICI Credit Card என பல Credit Card-கள் உள்ளன.  அனால், ஒரு புதிய வித்தியாசமான கிரெடிட் கார்டு பற்றி இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்.

அதுதான் Moneyview app மூலம் கிடைக்கும் Money View Platinum Credit Card.  இந்த Money View app, June 20, 2017-அன்று தொடங்கியது.  Mobile Phone-இல் Moneyview app மூலம் எப்படி loan வாங்குவது என்பதை பற்றி பார்ப்போம்.  Money View app மூலம் எப்படி Credit Card பெறுவது என்பதை பற்றியும் பார்ப்போம்.

முதலில் Money View app download செய்து அதை install செய்யுங்கள்.  பிறகு, அதில் கேட்கும் எல்லா தகவல்களையும் enter செய்து Signup செய்யுங்கள்.  பிறகு, moneyview login செய்யுங்கள் அல்லது moneyview loans login செய்யுங்கள்.  இதன்மூலம், ஒருவர் Rs. 10,000 முதல் Rs. 5,00,000 வரை money view personal loan பெறலாம்.

இதன்மூலம், உங்கள் தேவைக்கேற்ப  எவ்வளவு பணம் வேண்டுமோ அதை money view loan apply செய்யலாம்.  பிறகு, சிறிது நேரம் கழித்து, உங்களுக்கு பணம் sanction ஆகிவிட்டதா என்று money view loan status check செய்துகொள்ளலாம்.

Money view Loan App
Money View Loan App

Money View Loan App என்றல் என்ன?

Money View Loan App, June 20, 2017-அன்று SBM Bank -உடன் இனைந்து VISA மூலம் பண பரிவர்த்தனை செய்ய தொடங்கியது.

Money View Personal Loan-இல் எவ்வளவு பணம் கிடைக்கும்?

Money View Personal Loan மூலம் Rs. 10,000 முதல் Rs. 5,00,000 வரை ஒருவர் பெறலாம்.

Money View Personal Loan Interest Rate விவரங்கள்

Interest Rate – மாதத்திற்கு 1.33% முதல். CIBIL Score – CIBIL Score அதிகமாக இருந்தால் Money View Interest Rate கம்மியாக இருக்கும்.

Money View Personal Loan யார் யார் வாங்கலாம்?

  • Money View Personal Loan பெற முதலில் நீங்கள் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்.
  • சம்பளம் பெறுபவர் அல்லது சுயதொழில் செய்பவராக இருக்க வேண்டும்.
  • குறைந்தபட்சம் 21 வயதானவராக மற்றும் அதிகபட்சம் 57 வயதானவராக இருக்கவேண்டும்.
  • மாத வருமானம் குறைந்தது ரூ.14,000 ஆக இருக்க வேண்டும்.
  • மாத வருமானம் உங்கள் வங்கிக் கணக்கில் வர வேண்டும். CIBIL Score குறைந்தது 680 ஆக இருக்க வேண்டும்.

Money View Personal Loan பெற தேவையான ஆவணங்கள்

  • Address Proof
  • ID Proof (Aadhaar Card அல்லது PAN Card)
  • Six months Bank Statement
  • KYC Update

Money View Personal Loan-இல் என்னென்ன சலுகைகள் உள்ளன?

  • Money View app-இல் உங்களுக்கு Money View Personal Loan கிடைக்குமா? இல்லையா? என்பது உடனடியாகத் தெரியவரும்.
  • Money View Personal Loan பெற குறைந்தபட்ச ஆவணங்கள் மட்டுமே தேவைப்படும்.
  • நாட்டில் எங்கிருந்தும் moneyview online மூலம் விண்ணப்பிக்கலாம்.
  • நாட்டில் எங்கிருந்தும் உங்கள் money view loan details தெரிந்துகொள்ளலாம்.
  • நாட்டில் எங்கிருந்தும் உங்கள் money view loan status அறிந்துகொள்ளலாம்.
  • Money View Loan Disbursement Time வெறும் 2 மணி நேரத்தில் பணம் உங்கள் Bank Account-இல் transfer-ஆகி விடும்.
  • Money View app மூலம் இலவச EMI Credit Card வழங்கபடுகிறது. Money View app-இல் மற்ற வங்கிகளை விட குறைந்தபட்ச வட்டியை வரும்.

Money View Loan app download

Money View Loan Web Link

Money View Customer Care Number :- 08045692002

Conclusion

சுமார் 1 கோடிக்கும் மேலானோர் நம்பிக்கையுடன் பயன்படுத்தும் இந்த Money View Loan app மூலம் நீங்களும் உங்கள் அவசரத்துக்கு தேவையான பணத்தை உங்கள் மொபைல் போன் மூலம் ஈசியான முறையில் கடனாக பெறலாம்.  அனால், நீங்கள் பெற்ற கடனை திருப்பி செலுத்த Money View Loan app-இல் குறிப்பிட்ட கால அவகாசத்தை மீறி தாமதம் செலுத்தினால், அதற்குரிய late fees வசூலிக்க படும்.  நீங்கள் Money View Loan app மூலம் கடன் வாங்கும் முன் எல்லா குறிப்புகளையும் படித்த புரிந்து கொண்டு பணத்தை பெறவும்.

Credits : Money View Loan

How to apply Money View Loan

மேலும் படிக்க : Debit Card Credit Card Tokenisation

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here