Pushpa: The Rise – Part 1 Release Date and Movie Update | Allu Arjun | Rashmika Mandanna

4.6/5 - (12 votes)
Pushpa: The Rise – Part 1

Bioscope

Pushpa The Rise – Part 1 is a Telugu action thriller film directed by Sukumar and produced by Mythri Movie Makers partnered with Muthamsetty Media.  The Casts include Allu Arjun, Fahadh Faasil, Rashmika Mandanna, and other co-stars including Jagapathi Babu, Prakash Raj, Dhananjay, Anasuya Bharadwaj, Harish Uthaman, Vennela Kishore, Ajay Ghosh, etc.  Pushpa The Rise – Part 1 release date is December 17, 2021, which is officially confirmed by the production house.

Movie Sneak Peek

அல்லு அர்ஜுன்-க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மைத்ரி மூவி மேகேர்ஸ் இந்த படத்தை தயாரித்து வருகிறது. இரண்டு பாகத்தில் இந்த படம் வெளியாக உள்ளது. இதில் பஹத் பாசில், ஜகபதி பாபு, பிரகாஷ் ராஜ், தனஞ்சய்,ஹரிஷ் உத்தமன், வெண்ணிலா கிஷோர், அஜய் கோஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

தேவி ஸ்ரீ பிரசாத் இந்த படதுக்கு இசை அமைத்துள்ளார். சுகுமார் கதை, திரைக்கதை, வசனம் எழுதி டைரக்ட் செய்துள்ளார்

தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என ஐந்து மொழிகளில் உருவாகியுள்ளது.  படதின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி அது நல்ல வரவேற்பை பெட்ட்றது.  அதை தொடர்ந்து டிசம்பர் 6ம் தேதி யன்று தெலுங்கிலும் மற்றும் டிசம்பர் 8ம் தேதி யன்று தமிழிலும் YouTube இல் Trailer வெளியானது.  Trailer வெளியாகி சில மணி நேரங்களிலேயே பல லட்ச விஎவ்ஸ்கழை அள்ளி குவித்தது. புஷ்பா ஒரு பிளாக் பஸ்ட்டர் ஹிட்டை கொடுக்கும் என்று எதிர்பார்க்க படுகிறது.

Movie Pooja

புஷ்பா படத்தை 30 அக்டோபர் 2019 அன்று வெளியீட்டு நிகழ்வு நடந்தது. மைத்ரி மூவி மேகேர்ஸ் ஹைதராபாத்தில் தனது அலுவலகத்தில் பூஜை நடத்தியது. படதின் நடிகர்கள் மற்றும் பட குழுவினர் கலந்து கொண்டு பட ஷூட்டிங்கை தொடங்கி வைத்தனர்.

புஷ்பா படம் செம்மரக்கடத்தல் பற்றியும், அவர்களின் வாழ்கையை பற்றியும் சொல்லும் விதத்தில் படமாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் அல்லு அர்ஜுன் ஒரு லாரி டிரைவராகவும், ஒரு கடதல்காரராகவும், ஆந்திராவில் மலைகளில் சிவப்பு மணல் கடத்தல் வியாபாரம் செய்பவராகவும், செம்மரகட்டை கடத்துபவராகவும் நடித்துள்ளார். இதில் மலையாள நடிகர் பஹத் பாசில் போலீஸ் அதிகாரியாக வில்லனாக நடித்துள்ளார்.

Pushpa – Allu Arjun

Surprise by Allu Arjun

புஷ்பா படகுலுவின் கடின உழைபிற்காக அல்லுஅர்ஜுன் படகுளுவில் உள்ளவருக்கு தங்க நாணயத்தையும், தயாரிப்பு பணியாளர்களுக்கு ரூ.10 லட்சத்தையும் பரிசாக வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் என்பது இப்போதைய ஹாட் டாக் ஆகா பேசபடுகிறது.

Trailer Credits : Moviebuff Tamil

மேலும் படிக்க

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here