ரைஸ் கிரீம்: கண்ணாடி போல் முகம் ஜொலிக்க (Rice Cream for Glossy Skin)

Rate this post
Rice Cream for Glossy Skin
Rice Cream For Glossy Skin

கண்ணாடி போன்று முகத்தை ஜொலிக்க வைக்க நாம் தினம்தோறும் பயன்படுத்தும் அரிசியில் கிரீம் (Cream) செய்யலாம். இந்த ரைஸ் கிரீம் (Rice cream)-ஐ நார்மல் ஸ்கின் (Normal Skin), ஆய்லி ஸ்கின் (Oily Skin), சென்சிடிவ் ஸ்கின் (Sensitive Skin) என எல்லோரும் பயன்படுத்தலாம்.

ரைஸ் கிரீமின் நன்மைகள் (Rice cream benefits)

ரைஸ் கிரீம் நம் முகத்தை வைட்னிங் (Whitening) செய்யும். இந்த ரைஸ் கிரீம்-ஐ உபயோகபடுத்தினால் முகம் பார்பதற்கு கண்ணாடி போன்று ஜொலிக்கும், பளபளப்பாக இருக்கும். கரும்புள்ளிகள் (Dark Spots) இல்லாமல் இருக்கும். முகம் முழுவதும் ஒரே மாதிரியான நிறம் (even tone) கிடைக்கும். இந்த ரைஸ் கிரீம்-ஐ தொடர்ந்து பயன்படுத்தினால் உங்களுடைய நார்மல் முகம் மேலும் பளபளப்பாக இருக்கும்.

இந்த ரைஸ் கிரீம் (Rice Cream)-ல் ஃபேஷ் பாக் (Face Pack), ஃபேஷ் கிரீம் (Face Cream), மற்றும் ஃபேஷ் வாஷ் (Face Wash) செய்யலாம். இந்த ரைஸ் கிரீமை மூன்ற விதமாக செய்து பயன்படுத்தலாம். அதன் செய்முறை மற்றும் உபயோகிக்கும் முறையை பற்றி பார்போம்.

Method – 1

ரைஸ் கிரீம் ஃபேஷ் பாக் செய்ய தேவையான பொருட்கள் (Rice Cream ingredients for Face Pack)

 • அரிசி                –     1 கப்
 • பால் (காய்ச்சாத )          – தேவையான அளவு
 • தேங்காய் எண்ணெய்   – தேவையான அளவு அல்லது
 • ஆலிவ் எண்ணெய்         – தேவையான அளவு

ரைஸ் கிரீம் ஃபேஷ் பாக் செய்முறை (How to make Rice Cream for Face Pack)

 • முதலில் ஒரு சுத்தமான கப் எடுத்துகொள்ளவும்.
 • அதில் ஒரு கப் அளவு அரிசியை நன்கு கழுவி ஊரவைக்கவும்.
 • ஒரு நான்கு மணி நேரம் அந்த அரிசி ஊறவேண்டும்.
 • பின்பு அதை ஒரு சுத்தமான மிக்ஸ்சி ஜாரில் போட்டு நன்கு அரைக்கவும்.
 • அது நன்கு அரைக்க அரிசி ஊறவைத்த நீரையே சிறிது சிறிது பயன்படுத்த வேண்டும். அரிசி நீர் இல்லையென்றால் சிறிது பாலை (milk) சேர்த்து கொள்ளலாம்.
 • பின்பு வேறு ஒரு பாத்திரத்தில் அரைத்த அரிசியை வடிகட்டவும்.
 • அடுத்து ஒரு பான் (pan)-ஐ அடுப்பில் வைத்து வடிகட்டிய அரிசி நீரை அதில் ஊற்றி மிதமான சூட்டில் நன்கு கிளறவும்.
 • ஒரு பேஸ்ட் போன்ற பதம் வரும் வரை நன்கு கிளறவும்.
 • பின்பு அதை ஒரு கப்-ல் மாற்றி நன்கு மூடி வைத்து ஆறவிடவும்.
 • சூடாரின பிறகு அதில் சிறிது தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் (Olive) எண்ணெய் விட்டு நன்கு ஒரு கிரீம் பதம் வரும்படி மிக்ஸ் செய்யவும். ரைஸ் கிரீம் தயார்.

ரைஸ் கிரீம் ஃபேஷ் பாக் உபயோகிக்கும் முறை (How to apply Rice Cream for Face Pack)

 • முதலில் முகத்தை நன்கு கழுவி துடைத்து சுத்தம் செய்யவும்.
 • பிறகு நம் செய்து வைத்துள்ள ரைஸ் கிரீம்-ஐ முகம் முழுவதும் அப்ளை செய்யவும்.
 • ஒரு 1௦ நிமிடம் கழித்து முகத்தை கழுவிவிடவும். இப்படி இதை தினமும் செய்து வந்தால் முகம் பார்பதற்கு பளிச்சென்று இருக்கும்.

Method – 2

ரைஸ் கிரீம் ஃபேஷ் க்ளா செய்ய தேவையான பொருட்கள் (Rice Cream Ingredients for Face Glow)

 • அரிசி – 1 கப்
 • ஆலோவேற (Aloe Vera) ஜெல் – தேவையான அளவு
 • ரோஸ் வாட்டர் (Rose Water) – தேவையான அளவு
 • அல்மொன்ட் ஆயில் (Almond Oil) – தேவையான அளவு

ரைஸ் கிரீம் ஃபேஷ் க்ளா செய்முறை (How to make Rice Cream for skin whitening)

 • முதலில் ஒரு சுத்தமான கப் எடுத்துகொள்ளவும்.
 • அதில் ஒரு கப் அளவு அரிசியை நன்கு கழுவி ஊரவைக்கவும்.
 • ஒரு நான்கு மணி நேரம் அந்த அரிசி ஊறவேண்டும்.
 • பின்பு அதை ஒரு சுத்தமான மிக்ஸ்சி ஜாரில் போட்டு நன்கு அரைக்கவும்.
 • அது நன்கு அரைக்க அரிசி ஊறவைத்த நீரையே சிறிது சிறிது பயன்படுத்த வேண்டும்.
 • பின்பு வேறு ஒரு பாத்திரத்தில் அரைத்த அரிசியை வடிகட்டவும்.
 • அடுத்து ஒரு பான் (pan)-ஐ அடுப்பில் வைத்து வடிகட்டிய அரிசி நீரை அதில் ஊற்றி மிதமான சூட்டில் நன்கு கிளறவும்.
 • ஒரு பேஸ்ட் போன்ற பதம் வரும் வரை நன்கு கிளறவும்.
 • பின்பு அதை ஒரு கப்-ல் மாற்றி நன்கு மூடி வைத்து ஆறவிடவும்.
 • சூடாரின பிறகு அதில் சிறிது ஆலோவேற ஜெல் (Aloe Vera Gel), ரோஸ் வாட்டர் (Rose Water), அல்மொன்ட் ஆயில் (Almond Oil) இவை மூன்றையும் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்யவும் ரைஸ் கிரீம் தயார்.

ரைஸ் கிரீம் ஃபேஷ் க்ளா உபயோகிக்கும் முறை (How to apply Rice Cream for Face Glow)

 • முதலில் முகத்தை நன்கு கழுவி துடைத்து சுத்தம் செய்யவும்.
 • பிறகு நம் செய்து வைத்துள்ள ரைஸ் கிரீம்-ஐ முகம் முழுவதும் அப்ளை செய்யவும்.
 • இதை தினமும் அப்பளை செய்து வந்தால் முகம் பார்பதற்கு பளிச்சென்று இருக்கும்.

Method – 3

ரைஸ் கிரீம் ஃபேஷ் வாஷ் செய்ய தேவையான பொருட்கள் (Rice Cream Ingredients for Face Wash)

 • அரிசி            – 1 கப்
 • ஆலோவேற  (Aloe Vera) ஜெல் – தேவையான அளவு.
 • வைட்டமின் E காப்சுள் (Vitamin E Capsule) – 1

ரைஸ் கிரீம் ஃபேஷ் வாஷ் செய்முறை (How to make Rice Cream for Face Wash)

 • முதலில் ஒரு சுத்தமான கப் எடுத்துகொள்ளவும்.
 • அதில் ஒரு கப் அளவு அரிசியை நன்கு கழுவி ஊரவைக்கவும்.
 • ஒரு நான்கு மணி நேரம் அந்த அரிசி ஊறவேண்டும்.
 • பின்பு அதை ஒரு சுத்தமான மிக்ஸ்சி ஜாரில் போட்டு நன்கு அரைக்கவும்.
 • அது நன்கு அரைக்க அரிசி ஊறவைத்த நீரையே சிறிது சிறிது பயன்படுத்த வேண்டும்.
 • பின்பு வேறு ஒரு பாத்திரத்தில் அரைத்த அரிசியை வடிகட்டவும்.
 • அடுத்து ஒரு பான் (pan)-ஐ அடுப்பில் வைத்து வடிகட்டிய அரிசி நீரை அதில் ஊற்றி மிதமான சூட்டில் நன்கு கிளறவும்.
 • ஒரு பேஸ்ட் போன்ற பதம் வரும் வரை நன்கு கிளறவும்.
 • பின்பு அதை ஒரு கப்-ல் மாற்றி நன்கு மூடி வைத்து ஆறவிடவும்.
 • சூடாரின பிறகு அதில் ஒரு வைட்டமின் ஈ (Vitamin E Capsule) காப்சுள் மற்றும் சிறிது ஆலோவேரா ஜெல்-ஐ சேர்த்து மிக்ஸ் செய்யவும். ரைஸ் கிரீம் தயார்.

ரைஸ் கிரீம் ஃபேஷ் வாஷ் உபயோகிக்கும் முறை (How to apply Rice Cream for Face Wash)

 • முதலில் முகத்தை நன்கு கழுவி துடைத்து சுத்தம் செய்யவும்.
 • பிறகு நம் செய்து வைத்துள்ள ரைஸ் கிரீம்-ஐ முகம் முழுவதும் அப்ளை செய்யவும்.
 • ஒரு 1௦ நிமிடம் கழித்து முகத்தை கழுவிவிடவும். இப்படி இதை தினமும் செய்து வந்தால் முகம் பார்பதற்கு பளிச்சென்று இருக்கும்.

முடிவரை (Conclusion)

மேலே செய்துள்ள மூன்று முறைகளில் உங்களுக்கு பிடித்த அல்லது ஏற்ற ரைஸ் கிரீம் (Rice cream for face) ஒன்றை செய்து பாருங்கள். தொடர்ந்து ஒரு வாரம் உபயோகித்து அழகான, கரும்புள்ளிகள் அற்ற கண்ணாடி (Glossy Skin) போன்ற பளபளவென சருமத்தை பெறலாம்.

மேலும் படிக்க : அரிசி மாவு ஃபேஷ் பேக் மற்றும் ஃபேஷ் ஸ்க்ரப்| Rice Flour Face Pack and Face Scrub : nskwebtv

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here