Post Office Insurance – Pay Rs. 399 and get Rs. 10,00,000 Insurance Scheme – வெறும் Rs. 399-யில் Rs. 10,00,000 விபத்து காப்பீடு திட்டம்

4.6/5 - (43 votes)
Rs. 10,00,000 Post Office Insurance Scheme for Rs. 399
Rs. 10,00,000 Post Office Insurance Scheme for Rs. 39

Indian Post Office வெறும் Rs. 399/- ரூபாய்ல Rs. 10,00,000 (பத்து லட்சம்) ரூபாய்க்கான Accidental Insurance Cover அதாவது விபத்து காப்பீடு பொதுமக்களுக்கு வழங்குறாங்க.

Indian Post Payment Bank – TATA AIG Group Accident Guard என்கிற பெயரில் பொதுமக்களுக்கு வெறும் Rs. 399/- ஒன்பது ரூபாயில Rs. 10,00,000 (பத்து லட்சம்) Accidental Insurance வழங்குறாங்க.

இதை 18 வயதில் இருந்து 65 வயதிற்கு உள்ள எல்லா நபர்களும் இந்த Insurance scheme-லே சேரலாம். இந்த TATA AIG Group Accident Guard பாலிசிக்கான ஒரு வருடத்திற்கான ப்ரீமியம் அமௌன்ட் Rs. 399.  அதாவது வெறும் Rs. 399/- சேலத்தி ஆல் ஓவர் இந்தியாலே உள்ள India Post Payment Bank Branch-லே இந்த இன்சுரன்சே நீங்கள் ஒவ்பன் பண்ணலாம். இந்த Rs. 399/- என்பது ஒரு வருடத்திற்கான ப்ரீமியம் அமௌண்டு தான். இதனால், ஒவ்வொரு வருடமும் 399/- செலுத்தி இந்த பாலிசிய நீங்க Renewal பண்ணவேண்டும். இந்த இன்சூரன்ஸ் ஸ்கீமை Indian Post Payment Bank கஸ்டமர்-களுக்காகவே இந்தியன் போஸ்ட் ஆபீஸ் கொண்டுவந்திருக்கிறார்கள். இந்த பாலஸியை வாங்குவதனால் என்னென்ன பயன்கள் என்று பார்க்கலாம்.

1. Accidental Death (விபத்தில் மரணம்)

Table of Contents

இந்த பாலஸியை வாங்கியதற்கு அப்புறம், பாலஸி ஹோல்டர் ஏதாவது ஒரு விபத்திலேயோ இறந்தார்கள் என்றால், அவர்களுடைய Nominee-க்கு Rs. 10,00,000 (பத்து லட்சம்) வழங்குவார்கள்.

2. Permanent Total Disability (நிரந்தர ஊனம்)

அக்ஸடன்ட்னால் கை கால்கள் இழந்தாலோ Rs. 10,00,000 (பத்து லட்சம்) வழங்குவார்கள்.

3. Permanent Partial Disability (நிரந்தர பகுதி ஊனம்)

அக்ஸடன்ட்னால் partial disability அதாவது ஒரு கை, ஒரு கால் இழந்தாலும் அந்த கன்டிஷேன்லையும் இந்த இன்சூரன்ஸ் ஸ்கிம் மூலமாக nominee-க்கு Rs. 10,00,000 (பத்து லட்சம்) வழங்குகிறார்கள்.

4. Accidental Dismemberment and Paralysis (தற்செயலான சிதைவு மற்றும் பக்கவாதம்)

விபத்தினால் உடல் சிதைவு அல்லது பக்கவாதம் ஏற்பட்டாலும் அந்த கன்டிஷேன்லையும், இந்த இன்சூரன்ஸ் ஸ்கிம் மூலமாக Rs. 10,00,000 (பத்து லட்சம்) ரூபாய் வழங்குறாங்க.

5. Accidental Medical Expenses Inpatient Department (விபத்து மருத்துவ செலவுகள் உள்நோயாளிகள் பிரிவு)

விபத்தினால் காயம் ஏற்பட்டு நீங்க ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகி ட்ரீட்மென்ட்பண்ணுனீங்க அப்படின்னா, அதிகபட்சமாக இந்த இன்சூரன்ஸ் மூலமா Rs. 60,000 வரைக்கும் நீங்க கிளைம் பண்ணிக்கலாம். ஒரு வேளை உங்களுடைய மெடிக்கல் ட்ரீட்மென்ட் Rs. 60,000 ரூபாய்க்கும் குறைவாக இருந்தது அப்படின்னா, குறைவான அமௌன்ட் தான் இந்த இன்சூரன்ஸ் ஸ்கிம் மூலமாக கிளைம் ஆகும்.

6.  Accidental Medical Expenses Outpatient Department (விபத்து மருத்துவ செலவுகள் வெளிநோயாளர் பிரிவு)

விபத்துனாலே நீங்க ஹாஸ்பிடல் அட்மிட் ஆகாம daily அல்லது weekly வன்ஸ் ஹாஸ்பிடல் போய் நீங்க ட்ரீட்மென்ட் பண்ணீங்க. அப்படினா, அந்த கண்டிஷன்லேயும் actual medical expenses, அதாவது த்ரியத்மேண்டுக்கான செலவில் அதிகபட்சமா Rs. 30,000; இந்த ரெண்டு கண்டிடின்லே எந்த அமௌன்ட் குறைவாநாதோ அந்த அமௌன்ட், இந்த இன்சூரன்ஸ்  மூலமா நீங்க கிளைம் பண்ணிக்கலாம்.

7.  Educational Benefit (கல்விப் பயன்)

இந்த இன்சூரன்ஸ் ஸ்கிம்ல மெடகல் பெசிலிடி மட்டும் இல்லாம இரண்டு குழந்தைகளுக்கு அதிகபட்சமா சம்ச்சீர்லே 10% வரைக்கும் Educational Benefit நீங்க கொள்ளலாம்.

8. In-Hospital Daily Cash (மருத்துவமனையில் தினசரி பணம்)

விபத்தினால் காயம் ஏற்பட்டு டெய்லி நீங்கள் ஹாஸ்பிடல் போய் ட்ரீட்மென்ட் பன்றிக்னன்னா ஒவ்வொரு நாளைக்கும் ஆயிரம் Rs. 1000 ரூபாய் வீதம், முதல் பத்து நாளைக்கு Rs. 10,000 ரூபாய் இந்த இன்சூரன்ஸ் ஸ்கிம் மூலமாக வழங்குகிறார்கள்.

9. Family Transportation Benefits (குடும்பப் போக்குவரத்துப் பலன்கள்)

விபத்தினால் காயம் ஏற்பட்டு பாலஸி ஹோல்டர் ஹாஸ்பிடல் அட்மிட் ஆகி இருக்கும் பட்சத்தில் அவர்களுடைய குடும்ப உறுப்பினர்கள் அவர்களை பார்ப்பதற்காக ஏதாவது ஒரு வாகனத்தை அறெஞ்சே பண்ணி போவார்கள். இதனால், அந்த செலவுகளையும் அதிகபட்சமாக Rs. 25,000 ரூபாய் வரைக்கும் இந்த இன்சூரன்ஸ் ஸ்கிம்ல கிளைம் பண்ணலாம். Transportation கிளைமாக Rs. 25,000 அல்லது நீங்க எவ்வளவு செலவு பண்ணிங்களோ அந்த அமௌன்ட், இந்த இரண்டு அமௌன்ட்ல எது குறைவாநதோ, அந்த அமௌன்ட் தான் நீங்க க்லெய்ம் பண்ண முடியும்.

10. Last Rites Benefit (இறுதி சடங்குகளின் பலன்)

பாலஸி ஹோல்டர் அக்ஸடன்ட்னால இறந்ததுக்கு அப்பறம், அவங்களுடைய nominee-க்கு Rs. 10,00,000 (பத்து லட்சம்) ரூபாயை இந்த ஸ்கிம் மூலமாக வழங்கு வாங்க. கூடவே அவருடைய இறுதி சடங்குகளுக்காக Rs. 5000 ரூபாய் இந்த ஸ்கிம் மூலமாக வழங்குறாங்க.

இவ்வளவு பெனபிட்ஸ் வழங்கக்கூடிய இந்த இன்சூரன்ஸ் ஸ்கிம்க்கான Premium அமௌன்ட் ஒரு வருடத்திற்கு Rs. 399 ரூபாய் மட்டும் தான். இன்றே இதை நீங்கள் பயன் படுத்திக்கொள்ளுங்கள்.

Rs. 10,00,000 Post Office Insurance Scheme for Rs. 399
Rs. 10,00,000 Post Office Insurance Scheme for Rs. 399

அடுத்து எந்த விதமான இறப்புகளை இந்த இன்சூரன்ஸ் ஸ்கிம்ல கவர் பண்ண மாட்டாங்க அப்படின்னு பார்க்கலாம்

பாலஸி ஹோல்டர் தற்கொலை பண்ணி இறந்தாங்க அப்படினா, இந்த இன்சூரன்ஸ் அமௌன்ட்டை கிளைம் பண்ண முடியாது. Military Services, அல்லது War-நாலையோ, இல்ல Illegal Act, Bacterial Infection, Diseases, Aids, Dangerous sports, etc. இந்த மாதிரியான சம்பவங்களில் இறந்தாங்க அப்படி என்றால், இந்த பாலஸிஇல் Risk Cover வழங்க மாட்டார்கள். அதாவது நீங்க க்லெய்ம் பண்ண முடியாது.

யாரெல்லாம் இந்த காப்பீட்டை கட்டாயம் பயன் படுத்த வேண்டும்

இந்த பாலிசிஇல் உயரமான இடங்களில் வேலை பார்க்குறவங்க அல்லது டிரைவர்ஸ் கண்டிப்பா எடுக்கலாம். மத்த எல்லாருமே அவங்களுடைய விருப்பத்த பொறுத்து இந்த பாலிசிய வாங்கலாம்.

இந்திய அரசாங்கத்தோட பொவ்ஸ்டல் டிஃபாழ்ட்மன்ட் வெறும் Rs. 399 ரூபாய்ல, Rs. 10,00,000 (பத்து லட்சம்)-கான விபத்து காப்பீடு வழங்குறாங்க. இந்த விபத்து காப்பீடு நீங்க பெற விரும்புனீங்க அப்படின்னா, உடனே India Post Payment Bank Branch-ஐ அணுகி, இந்த இன்சூரன்ஸ் ஸ்கிம்ல நீங்க ஜாயின்ட் பண்ணிக்கலாம்.

மேலும் இதை பற்றி தெரிந்து கொள்ள இந்த லின்க்கை கிளிக் செயின்கள் – ippbonline

Digital savings account with India Post Payments Bank (IPPB) சேமிப்புக் கணக்கைத் திறப்பது இப்போது மிகவும் சுலபம் மற்றும் தொந்தரவு இல்லாதது. (IPPB)-யின் மொபைல் பேங்கிங் App-மூலம், எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் கணக்கை உடனடியாகத் திறக்கலாம். கொரோனா தொற்றுநோய் காரணமாக சமூக விலகல் மற்றும் பிற பாதுகாப்பு நடவடிக்கைகளை மனதில் கொண்டு, IPPB-இன் டிஜிட்டல் சேமிப்பு வங்கிக் கணக்கு சலுகைகள், வாடிக்கையாளர்கள் ஆண்டு முழுவதும் 24×7 வங்கிச் சேவையை அணுகலாம்.

ஆன்லைன் மூலம் எப்படி வங்கி கணக்கை தொடங்குவது என்பதை பார்க்கலாம். Credits: India Post Payment Banks

Now your PLI/RPLI renewal premium payment is easy with India Post Payments Bank Mobile Banking App.

Download IPPB Mobile Banking App – For Google Play and For App Store

Watch the video to learn how to pay PLI/RPLI premiums using digital mode. Credits: India Post Payment Banks

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here