Saani Kaayidham Direct Release on OTT: Selvaraghavan | Keerthy Suresh

4.4/5 - (9 votes)
Saani Kaayidham
Saani Kaayidham

Saani Kaayidham is a Tamil Thriller film directed by Arun Matheswaran. The Casts include Selvaraghavan and Keerthy Suresh. Saani Kaayidham first look was released on March 2021 and the film is set to release on Amazon Prime Video in February 2022.

Bioscope:

செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ‘சாணிக் காயிதம்’ போஸ்டர் மார்ச் 2௦21-இல் வெளியானது. இந்த படம் வரும் பிப்ரவரி 2௦22 அமேசான் பிரைம்-ல் வெளியாகயுள்ளது. இப்போதுள்ள கோவிட் சூழல் காரணமாக சூர்யா மற்றும் ஆர்யா நடித்த படங்கள் திரையரங்குகளில் வெளியிடாமல் OTT திரைப்படங்கள் மூலம் வெளியிட்டு வெற்றியடைந்தது. அதேபோல், இப்போது செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ‘சாணிக் காயிதம்’ படமும் நேரடியாக OTT-ல் வெளியாகஉள்ளது.

இந்த படத்தை அருண் மாதேஸ்வரன் கதை எழுதி டைரக்ட் செய்துள்ளார். இவர் ‘ராக்கி’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். ஸ்க்ரீன் சீன் (Screen Scene) இந்த படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்துக்கு யாமினி யக்ஞமுர்த்தி ஒளிபதிவு செய்துள்ளார். நகூரன் இந்த படத்தை எடிட்டிங் செய்துள்ளார்.

‘சாணிக் காயிதம்’ படம் 80-களில் நடப்பது போன்று கதைக்களத்துடன் உருவாகப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் அதை சுற்றயுள்ள இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது. இந்த படம் ரசிகர்கள் மற்றும் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு பெற்றுள்ளது.

மேலும் படிக்க : Viruman First Look Released: Karthi | Aditi Shankar | Prakash Raj | Rajkiran : nskwebtv and Vendhu Thanindhathu Kaadu Release Date and Movie Update | Silambarasan | Kayadu Lohar : nskwebtv