Simha Rasi Character | Job | Marriage | Health | Wealth | Luck | சிம்ம ராசி

4.8/5 - (33 votes)

 

Simha Rasi | சிம்ம ராசி | Magam, Pooram, Uthram 1-padham

 
 

சிம்ம ராசி மகம் நட்சத்திரம்

சிம்ம ராசி பூரம் நட்சத்திரம்

சிம்ம ராசி உத்திரம் நட்சத்திரம் 1-ஆம் பாதம்

சிம்ம ராசி பொது பலன்

மகம், பூரம், உதிரம் 1-ஆம் பாதத்தில் பிறந்தவர்கள் சிம்ம ராசிகாரர்கள்.  இந்த ராசிக்கு பகலில்தான் பலம் அதிகம்.  சிறிய வயதில் ஒல்லியான தோற்றம் உடையவர்களாக இருந்தாலும் செல்ல செல்ல உடல் பருமனாகவும், பருமனுக்கேற்ற உயரமும், உருண்டையான முகமும், அழகான கண்களும் கொண்டிருப்பார்கள்.  இவர்கள் பேசும்போது கைகளையும் கண்களையும் அசைத்துக்கொண்டே இருப்பார்கள்.  முன்கோவம் அதிகம் என்றாலும் அனாவசியமாக கொவப்படமாட்டர்கள்.  அழகான கண் இமைகளிருக்கும்.  கண்களாலேயே பல கதைகளை பேசுவார்கள்.  கம்பீரமான உடல் அமைப்பும், பேச்சாற்றலும் கொண்டவர்கள்.  தாரள மனப்பான்மையும், பெருந்தன்மையும் உடையவர்கள்.

சிம்ம ராசி குணம்

சிம்ம ராசியில் பிறந்தவர்கள் வீரமும், தைரியமும் கொண்டவர்கள், இருக்கும் இடதில்லிருந்தே அனைவரையும் ஆட்டிபடைக்கும் அஞ்சாநெஞ்சம் கொண்டவர்.  பண்பு, மரியாதை, தைவ பக்தியும் உடையவர்.  சுது வாது அறியாமல் அனைவரையும் எளிதில் நம்பிவிடுவார்கள்.  இவர்களை புகழ்ந்து பேசியே காரியங்களை முடிதுகொல்வார்கள்.  பிறகு, பின்னிருந்து திட்டுவார்கள்.  அனால், பிறர் பழி சொல்லுக்கு செவிசாய்க்காமல் விடாமுயற்சியால் பல சாதனைகளை செய்வார்கள்.

இவர்களின் அமைதியான தொட்ட்ரதைகன்ன்டே எமாற்றிவிடமுடியாது.  வீண் சந்திக்கு போகாதவர் என்றாலும், வந்த சண்டையை விடாமல் ஒரு கை பார்த்துவிடுவார்கள்.  அதிகம், தனக்கு இடையூர் செய்பவரை வேரோடு கலைத்த பின்னரே நிம்மதி அடைவார்.  தனக்கு நிகரானர்வர்களிடமே பழகுவார்கள்.  பல தோல்விகளை கண்டாலும் இறுதியில் வெற்றி இவர்களுக்கே.  இவர் நீதி நேர்மைக்குகட்டுப்பட்டவர்கள் அதனால் தன்னை போன்று பிறரும்நடந்துகொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள்.  தன்னோடைய திறமை சாமர்த்தியத்தால், எதிலும் தனித்து நின்று போராடுவார்கள். 

முன்கோவம் என்றாலும், தான் செய்தது தவறு என்றால் மன்னிப்பு கேட்பார்கள்.  மற்றவர்கள் செய்யும் பெரிய தவறுகளை மன்னித்துவிடும் இவர்கள், சிறிய தவறை பெரிதாக்கி விடுவார்கள்.  எப்பொழுதும், சுர்சுருப்புடன், துடிப்புடன் செயல்படுவார்கள்.  நல்ல இறக்க குணம் கொண்ட இவர்கள், மற்றவர்களுக்கு எப்பொழுதும் உதவுவார்கள்.  தங்களை நம்பி வந்தவர்களை ஏமாற்றாத கோணம் கொண்டவர். 

தங்களுக்கு அதிக முக்யத்துவம் தரவேண்டும் என்று எண்ணுவார்கள்.  தங்களை உயர்த்தியும், மற்றவர்களை தாழ்த்தியும் பேசுவார்கள்.  தனக்கு நிகர் யாரும் இல்லை என்ற எண்ணம் இருக்கும்.  இவர்கள் பெரும்பாலும் தனிமையையே விரும்புவார்கள்.  எல்லோரையும் ஒரே மாதிரி சீர்தூக்கும் எண்ணம் உடையவர்கள்.  எப்பொழுதும் தலைமை ஏற்பதை விரும்புவார்கள்.  மிகவும் பிடிவாத குணம் கொண்டவர்கள்.

இவர்களுக்கு எப்பொழுதும் கையில் பணபுழக்கம் இருந்துகொண்டேயிருக்கும்.  நன்கு செலவு செய்வார்கள்.  தாராளமாக மற்றவர்களுக்கு உதவியும் செய்வார்கள்.  இவர்களுக்கு வருமான நிலை சிறப்பாகவே இருக்கும்.  எதிர்பாராத நிலையில் செலவுகள் ஏற்பட்டாலும், எந்தவிதத்திலாவது தனது போருழாதர நிலையை உயர்திகொல்வார்கள்.  உயர்த்தரமான பொருட்களையே வாங்க விரும்புவார்கள் என்பதால், செலவுகள் பற்றி கவலை படமாட்டார்கள். கடன் வாங்குவது என்பது இவர்களுக்கு பிடிக்காத ஒன்று.  அப்படி வாங்கினாலும், நியாமாக திருப்பி செலுத்திவிடுவார்கள்.  தன்னோடைய சுய சம்பாதியத்தால், வீடு மனை அமைத்து கொள்வார்கள்.  வண்டி வாகன வசதியும் உண்டாகும்.  ஆடம்பர பொருட்களை வாகனக விரும்புவதால், அதிக செலவாழிகலாக இருப்பார்கள். 

சிம்ம ராசி திருமண வாழ்க்கை

இவர்களுக்கு திருமண வாழ்கை திருப்திகரமாக அமைவதில்லை.  இவர்களுக்கு அமையும் வாழ்க்கைதுணை சொந்தத்தில் அமையாது.  அன்னியத்தில் அமைந்தாலும், மன வேற்றுமயகத்தான், வாழ்க்கை நடத்த முடியும்.  அடக்கி ஆளும் குணமும், சந்தேக குணமும் கொண்டவர்கள், அதனால், கருத்து வேறுபாடுகள் இருந்து கொண்டே இருக்கும்.  கூட்டு குடும்பகாம வாழ்வதை விட தனித்து வாழ்வதையே விரும்புவார்கள்.  குடும்பத்திற்கு செயாவேண்டிய கடமைகளை தவறாமல் செய்வார்கள்.  வாழ்கையில் எவ்வளவு பிரச்சனைகள் ஏற்பட்டாலும், மன மகிழ்ச்சியாக காணப்படுவார்கள்.

சிம்ம ராசிக்காரர்கள் இயற்கையாகவே அழகானவர்கள், குறிப்பாக, ஆண்கள் பெண்களால் விரும்பபடுவார்கள்.  காதல் திருமணம் செயா ஆர்வம் கொண்டவர்.  தங்கள் மனைவிமீது பற்றும் பாசமும் கொண்டவர்கள்.  மனைவி அழகானவழாகவும், நல்ல பற்றும், ஓரளவு வேலை பார்பவராகவும் இருப்பார்கள்.  நல்ல குழந்தை பாக்கியம் உண்டு.  குழந்தைகளால் ஏற்றங்களும் உண்டு.  அவர்களால் தாழ்வுகளும் உண்டு. சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு அதிகம் ஆண் பிள்ளைகளே பிறக்கும்.  முன்யோசனை அதிகம் உள்ளவர்கள் என்பதால், பிள்ளைகள் எப்படினடந்து கொள்ளவேண்டுமோ அப்படி நடந்துகொள்வார்கள்.  கடவுளின் பூரண அசை பெற்றவர்கள்.  இவர்கள் புத்திரவழியில் அனுகூலமான பயனையே அடைவார்கள்.

சிம்ம ராசி வேலை வாய்ப்பு மற்றும் பொருளாதாரம்

அரசாங்க வேலை செய்யக்கூடிய ஆற்றல் பெற்றவர்கள்.  அரசியல் அல்லது வியாபாரத்தில் ஈடுபட்டாலும், நல்ல பெயர் லாபம் கிடைக்கும்.  கலை துறையில் ஈடுபாடு உள்ளவர்கள் என்றாலும், எதிர்பார்த்த பண வரவு இருக்காது.  இவர்களால் மற்றவர்களுடன் ஒத்துபோகுவது கடினம்.  மத்திய மாநில அரசுகளில் வேலை வாய்ப்பு கிடைக்கும்.  வேலைக்கரனமாக சிலருக்கு வெளிநாடு செல்லவும் வாப்பும் உண்டாகும்.

சிம்ம ராசி அதிஷ்ட ஏன்: 1, 2, 3, 9, 10, 11, 12, 18
சிம்ம ராசி அதிஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் சிவப்பு
சிம்ம ராசி அதிஷ்ட கிழமை: ஞாயிறு மற்றும் திங்கள்
சிம்ம ராசி அதிஷ்ட கல்: மானிக்க்யம்.
சிம்ம ராசி அதிஷ்ட திசை: கிழக்கு
சிம்ம ராசி அதிஷ்ட தைவம்: சிவன்

மேலும் படிக்க

Mesha Rasi | மேஷ ராசி

Rishaba Rasi – ரிஷப ராசி 

Mithuna Rasi – மிதுனராசி

Kanni Rasi – கன்னி ராசி

Kadagai Rasi – கடக ராசி

Simma Rasi – சிம்ம ராசி

Thulam Rasi – துலாம் ராசி

Dhanusu rasi –  தனுசு ராசி

Viruchiga Rasi – விருச்சிக ராசி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here