Valimai Movie Release Date and Update |Ajith Kumar |Huma Qureshi | Kartikeya Gummakonda

Rate this post
Valimai Movie
Valimai Movie

Bioscope

Valimai is a Tamil action thriller movie directed by H.Vinoth. The Casts include Ajith Kumar, Huma Qureshi, Kartikeya Gummakonda, and other co-stars like Gurbani Judge, Sumithra, Yogi Babu, Pugazh, G.M.Sundar, Selva, Achyuth Kumar, etc. Valimai release date was scheduled on January 13, 2022, but due to the rise in Omicron Virus cases and all theaters closed all over the nation. Boney Kapoor took to social media officially and shared a statement announcing the sad news of postponing the release date indefinitely.

Movie Sneak Peak

அஜித்துடன் ஹுமா குரேஷி, நடித்துள்ளார்.  கும்மகொண்டா அஜித்துக்கு வில்லனாக நடித்துள்ளார். ஜீ ஸ்டுடியோ மற்றும் போனி கபூர் இணைந்து இந்த படத்தை தயாரித்து உள்ளனர்.  இதில் குர்பானி ஜட்ஜ், சுமித்ரா, யோகி பாபு, புகழ், G.M. சுந்தர், செல்வா, அச்யுத் குமார், துர்வன், ராஜ் ஐயப்பா மற்றும் பலர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இந்த படதுக்கு இசை அமைத்துள்ளார். H. வினோத்கதை, திரைக்கதை, வசனம் எழுதி டைரக்ட் செய்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்றுமொழியில் இந்த படம் உருவாகயுள்ளது.  படத்தின் டிரைலர் December 30, 2021, அன்று மூன்று மொழியிலும் வெளியா கியுள்ளது. அது நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

வலிமை (Valimai) படம், பல குற்றங்களில் சந்தேகப்படும்படியான மோட்டார் சைக்கிள் ஓட்டும் கும்பலை கண்டுபிடிக்கும் போது, தப்பி ஓடும் அவர்கள் விட்டு செல்லும் தடயங்களை வைத்து அஜித் எப்படி அவர்களை பிடிக்கிறார் என்பது தான் மீதிக்கதை. ஹுமா குரேஷி படத்தில் அஜித்தின் துணை நடிகராக நடித்துள்ளார்.

Valimai - Kartikeya
Valimai – Kartikeya

டிரெய்லர் வெளியான சில மணி நேரங்களில், YouTube-இல் வீவ்ஸ் பல லட்ச விஎவ்ஸ்கழை அள்ளி குவித்தது.  டிரெய்லரை பார்த்த ரசிகர்கள் மிகவும் சந்தோஷமாக கொண்டாடிவருகின்றனர்.  அஜித்தின் வலிமை படம் அவரது ரசிகர்களுக்கு மேலும் எதிர்ப்பார்ப்பை அதிகரித்துள்ளது.

அஜித்தின் மற்ற மாஸ் திரை படங்களைப் போல் இல்லாமல், வலிமை முற்றிலும் இயக்குனரால் உருவாக்கப்பட்ட படம். அதனால், அஜித்தின் மற்ற படங்களின் ட்ரெய்லர்களைப் போல் பன்ச் டயலாக்குகள் டிரைலரில் அதிகமாக இல்லாவிட்டாலும் ச்டுன்ட் காட்சிகள் மிக பிரம்மாண்டமாக ஹாலிவுட் ரேஞ்சில் உருவாக்கபட்டிருக்கிறது.

Valimai - Huma Qureshi
Valimai – Huma Qureshi

இதனால், பிரம்மாண்டமான ஆக்க்ஷன் ச்டுன்ட் திரைப்படங்களான Dhoom மற்றும் Fast and Furious படங்களை போல் இருக்கும் என்று ரசிகர்களிடையே பேசப்படுகிறது.  வலிமை படம் ஒரு பிளாக் பஸ்ட்டர் ஹிட்டை கொடுக்கும் என்று எதிர்பார்க்க படுகிறது.

Valimai Official Trailer: Credits: Zee Studios

Valmai Songs: Credits: Sony Music South

மேலும் படிக்க : https://nskwebtv.com/galatta-kalyanam-tamil-movie-review/ and https://nskwebtv.com/vendhu-thanindhathu-kaadu-release-date-and-movie-update/

1 COMMENT

  1. Hi, I found your article by mistake when i was searching bing for this issue, I have to say your article is really helpful I also love the theme, its amazing!. I dont have that much time to read all your post at the moment but I have bookmarked it and also add your RSS feeds. I will be back in a day or two. thank you for a huge site.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here