Vendhu Thanindhathu Kaadu Release Date and Movie Update | Silambarasan | Kayadu Lohar

4.9/5 - (51 votes)

Vendhu Thanindhathu Kaadu is a Tamil action, romance film directed by Gautham Vasudev Menon. The Casts include Silambarasan, Kayadu Lohar, Radhika Sarathkumar, Neeraj Madhav, Aangelina Abraham, etc. Vendhu Thanindhathu Kaadu release date is September 15, 2022, which is officially confirmed.

Vendhu Thanindhathu Kaadu
Vendhu Thanindhathu Kaadu

Bioscope

சிலம்பரசன் பிரபல நடிகர், இயக்குனர், மற்றும் தயாரிப்பாளருமான டி. ராஜேந்திரநின் மகன்.  இவர் சிறுவயதிலிருந்தே குழந்தை நட்சத்திரமாக நடித்து வளர்ந்து வந்த நடிகர்.  லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் சிம்பு இதுவரை வாலு, மன்மதன், காளை, கோவில், வானம், குத்து, போடா போடி, வல்லவன், விண்ணை தாண்டி வருவாயா போன்ற பல ஹிட் படங்களை குடுதிரிக்கிறார். அனால் நடுவில் சில வருடமாக எந்த படமும் ஒரு நல்ல ஹிட் படமாக சிம்புவுக்கு அமையவில்லை.  பின்னர் 2021-ல், வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான மாநாடு திரைப்படம் சிம்புக்கு ஒரு நல்ல கம் பாக் கொடுத்தது.  இதை தொடர்ந்தது, கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் திரைக்கு வரவிருக்கும் படம் தான் வெந்து தணிந்தது காடு.  இந்த படத்தில், இதுவரை அவர் தனது எந்த படத்திலும் நடிக்காத ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..

இந்த படத்தில் சிம்பு-க்கு ஜோடியாக கயடு லோகர் நடித்துள்ளார். வேல் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் ஐசரி கணேஷ் இந்த படத்தை தயாரித்து, இதில் ராதிகா சரத்குமார், சித்திக், நீரஜ் மாதவ், அன்ஜலின ஆப்ரகாம் மற்றும் பலர் நடித்துள்ளனர். A.R.ரகுமான் இந்த படதுக்கு இசை அமைத்துள்ளார். இப்படத்துக்கு பாடலாசிரியர் தாமரை பாடல்களை எழுதியுள்ளார். B.ஜெயமோகன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி கெளதம் வாசுதேவ் மேனன் டைரக்ட் செய்துள்ளார்.

Vendhu Thanindhathu Kaadu - Kayadu Lohar
Kayadu Lohar

நடிகை கயடு லோகர் முகில்பேட் என்ற கன்னட படத்திலும் மற்றும் ஒரு, மலையாள படத்திலும்  நடித்துள்ளார். படதின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.அது நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

நடிகர் சிம்புவின் 47 வது படமாக வெந்து தணிந்தது காடு படம் வெளியாக உள்ளாது. நடிகர் சிம்பு மூன்றாவது முறையாக கெளதம் மேமன் இயக்கத்தில் நடித்துள்ளார். இதற்கு முன்பு சிம்பு “விண்ணை தாண்டி வருவாயா மற்றும் அச்சம் என்பது மடமையடா படங்களில் கெளதம் மேனன் உடன் இணைந்தது பணியாற்றி உள்ளார்.

Vendhu Thanindhathu Kaadu
Vendhu Thanindhathu Kaadu

இந்த படத்தில் சிம்புவின் தோற்றம் பார்த்து பலரும் இது சிம்புவா என்று அதிர்ச்சியில் உள்ளனர். அழுக்கு சட்டை மற்றும் லுங்கியுடன், பார்பதற்கு சிறியவர் போல் காட்சியளித்துள்ளார். இப்படத்திற்காக நடிகர் சிம்பு 15 கிலோ எடை குறைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படம் கெளதம் வாசுதேவ் மேனன்னின் முந்தைய படங்களில் இருந்து வித்யாசமாக இருக்கும் என்று பரவலாக பேசப்படுகிறது. இக்கதை அக்னி குஞ்சொன்று கண்டேன் என்ற ஒரு எழுத்தாளரின் கதையால் ஈர்க்கப்பட்டதாக கூறபடுகிறது. இந்த படம் வரும் செப்டம்பர் 15, 2௦22-இல் வெளியாகும் என்று இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான வேல் பிலிம் இன்டர்நேஷனல் சார்பாக அதிகாரப்பூர்வ தகவலி வெளியிட்டுள்ளது.

மேலும் படிக்க: Pushpa: The Rise – Part 1

Vendhu Thanindhathu Kaadu Official Trailer |Silambarasan TR|Gautham Vasudev Menon| @A. R. RahmanCredits: Think Music India

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here