


Viruman is a Tamil action family film directed by M. Muthaiah. The Casts include Karthi, Aditi Shankar, Prakash Raj, Rajkumar and other co-stars like Aparna Balamurali, Soori, Myna Nandini. Viruman first look was released on January 14 2022.
Bioscope
விருமன் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்துள்ளார் 2D Entertainment இந்த படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் ஜனவரி 14-2022 – பொங்களில் வெளியாகியுள்ளது.
இந்த படம் பல்வேறு காரணங்களுக்காக ஆர்வத்தை தூண்டியுள்ளது. பிரபல இயக்குனர் ஷங்கரின் மகளான அதிதி ஷங்கர் இந்த படத்தில் நடிகையாக அறிமுகமாகியுள்ளார்.
விருமன் ஒரு கிராமப்புற பின்னணியில் அமைந்த படம். கார்த்தி மற்றும் இயக்குனர் முத்தையா அவர்கள் கொம்பன் படத்திற்கு பிறகு இந்த படத்தில் மீண்டும் இணைந்துள்ளனர்.
விருமன் படத்துக்கு S.K.செல்வகுமார் ஒளிபதிவு செய்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தை கார்த்தியின் சகோதரரும், நடிகரும், தயாரிப்பாளருமான சூரியா மற்றும் மணைவி நடிகரும், தயாரிப்பாளருமான ஜோதிக ஆகியோர் இணைந்து 2D என்டேர்டைன்மென்ட் மூலம் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.
இயக்குனர் முத்தையா மற்றும் ஒளிபதிவாளர் செல்வகுமார் இருவரும் திட்டமிட்டு செயல்படுதியதால் தான் விருமன் படம் நிறைவடைந்தது என்று கார்த்தி அறிவித்துள்ளார். இந்த படத்தின் படபிடிப்பு தேனீ மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் நடைபெற்று வருகிறது.
பர்ஸ்ட் லுக் போஸ்டரில் லுங்கியுடன் சிவப்பு சட்டை அணிந்து, கையில் ஈட்டியை பிடித்தபடி ஆழ்ந்த சிந்தனையில் காட்சியளிக்கிறார். இதற்கு முன் கார்த்தி மற்றும் முத்தையாவின் கொம்பன் படம் அமோக வெற்றி பெற்றதால் விருமன் படத்தின் மீதும் ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
2D Enterainment தனது twitter-பக்கத்தில் பிரஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார்
Here it is!
— 2D Entertainment (@2D_ENTPVTLTD) January 14, 2022
Dropping the super intense first look poster of #Viruman 🔥#VirumanFirstLook@Karthi_Offl @Suriya_offl @dir_muthaiya @thisisysr @AditiShankarofl @rajsekarpandian @prakashraaj #Rajkiran @sooriofficial pic.twitter.com/aZsXcSSyXG
மேலும் படிக்க : Anbarivu Tamil Movie Review | அன்பறிவு திரை விமர்சனம் | Hiphop Tamizha Adhi | Kashmira Pardeshi | Napoleon | Shivani Rajashekar : nskwebtv