Adai Dosa Recipes

சுவையான அடை தோசை வகைகள் வீட்டிலேயே செய்வது எப்படி பார்க்கலாம் வாங்க!

வாழைப்பூ அடை தோசை

நறுக்கிய வாழைப்பூ – 1 கப் பச்சரிசி – ½ கப் உளுத்தம்பருப்பு - மோர் – 1 tblsp துவரம்பருப்பு – 3 tblsp பாசிப்பருப்பு – 4 tblsp காயந்தமிளகாய் – 4 பெருங்காயம் – ½ tsp

கோதுமை ரவை அடை தோசை

கோதுமை ரவை – 2 கப் பெரிய வெங்காயம்  – 2 மிளகாய்த்தூள் – 2 tblsp கொத்தமல்லி – 2 tblsp கடலை பருப்பு – 3 tblsp துவரம்பருப்பு - பயத்தம்பருப்பு  – 4 tblsp கடுகு - பெருங்காயம் – 1 tsp

பறங்கி அடை தோசை

பிஞ்சு பறங்கிகாய் – 250 gm புழுங்கல் அரிசி – 2 கப் மிளகாய் – 4 உளுத்தம்பருப்பு - 1 tblsp கடலை பருப்பு – 3 tblsp தேங்காய் துருவல் துவரம்பருப்பு இஞ்சி, பெருங்காயம் எண்ணெய், கடுகு

சுவையான அடை தோசை வகைகள்

இந்த அடை தோசை பேட்டரை சூடான தவாவில் ஊற்றி, சிறுது எண்ணெய் விட்டு இருபுறமும் நன்றாக வேகவைத்து எடுத்து கொள்ளவும். சூடான சுவையான வாழைப்பூ, கோதுமை ரவா மற்றும் பறங்கி அடை தோசை தயார்

வாழைப்பூ அடை தோசை செய்யும் வழிமுறை கோதுமை ரவா அடை தோசை செய்யும் வழிமுறை கோதுமை ரவா அடை தோசை செய்யும் வழிமுறை தெரிந்து கொள்ள கீழே படியிங்கள்