Recipe For Beginners

How to make Banana Pudding

பனானா புட்டிங் வீட்டிலேயே செய்வது எப்படி

Dish Info

Ingredients

4

Calories

535

Minutes

20

வாழைப்பழம் – 3 No’s சர்க்கரை  – 3   டேபிள்ஸ்பூன் (tblsp) பாதாம் மற்றும்  பிஸ்தா  – 1 கைப்பிடி (handful) தேன்         –  1 டேபிள்ஸ்பூன் (tblsp)

Dot
Dot
Dot
Dot

பாதாம் மற்றும் பிஸ்தாவை சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். அடுத்து பானை அடுப்பில் சூடாக்கவும். பிறகு அதில் 3 tblsp சர்க்கரை & ஒரு டேபிள்ஸ்பூன் தண்ணீர் சேர்த்து பாகு (caramel) பதம் வரும் வரை கிளறவும்

அந்த பாகை (caramel) ஒரு கேக் பான்னில் (Cake Pan)-இல் ஊற்றி வைக்கவும். அடுத்து, மூன்று வாழைபழத்தை துண்டுகளாக நறுக்கி அதை ஒரு மிக்ஸ்சி ஜார்ரில் போட்டு நன்கு பால் போன்று அரைக்கவும்

இப்போது, அரைத்து வைத்த வாழைபழத்தை, பாகு (caramel) ஊற்றி வைத்த கேக் பானில் (Cake Pan)-இல் ஊற்றவும். அதில் நறுக்கி வைத்த பாதம் மற்றும் பிஸ்தா வை பரப்பவும்.

அடுப்பில் ஒரு பான் வைத்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி அதனுள் பனானாபுட்டிங் செய்ய தயார் செய்து வைத்துள்ள கேக் பானை அதனுள் வைத்து அதை ஒரு Silver Foil அல்லது ஒரு தட்டு வைத்து காற்று போகாத படி மூடி வைக்கவும்

ஒரு 10 நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து அந்த கேக் பானை வெளியில் எடுத்து நன்கு ஆறவிடவும். ஆறிய பிறகு அந்த பானில் இருந்து banana pudding-ஐ வெளியில் எடுத்து ஒரு தட்டில் வைக்கவும்.

பிறகு அதன் மேல் ஒரு டேபிள்ஸ்பூன் தேன் ஊற்றி பரபிவிடவும், தேவை பட்டால் பாகு (caramel) மீது நறுக்கிவைத்த பாதாம் மற்றும் பிஸ்தாவை தூவலாம். சுவையான பனானா புட்டிங் கேக் (banana pudding cake) ரெடி.

வாழைப்பழத்தில் Carbohydrates அதிகம். இதில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்தும். Potassium, Manganese, Magnesium உள்ளிட்ட தாதுஉப்புக்கள் உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

Benefits of Banana

Website

more recipes

மேலும் இதுபோன்ற குறிப்புகளை தெரிந்து கொள்ள கீழே கிளிக் செய்யவும்