What is Bitcoin

பிட்கின் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி!

பிட்கின் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை

பிட்காயின் என்பது மற்ற நாணயங்களைப் போல அல்ல, இதை நாம் கண்ணால் பார்க்க முடியாது. இது ஆண்லையின் பண பரிவர்த்தனைக்கு மட்டும் தான் உபயோகபடுத்த  முடியும்.

பிட்காயின்

பிட்காயினின் நன்மைகள்

பணவீக்கம் என்பது காகிதப் பத்தில் ஒரு பெரிய பிரச்சனை. பணவீக்கம் காரணமாக காலப்போக்கில் அதன் மதிப்பை இழக்கிறது. பிட்காயின் cryptocurrency என்பதால் பணவீக்கத்திற்கு உட்பட்டது அல்ல.

பிட்காயின் முலம் பணம் சம்பாதிப்பதற்கான மற்றொரு வழி பிட்காயின் மைனிங்.  பிட்காயின் மைனிங் என்பது பிட்காயினின் கடந்த கால பரிவர்த்தனைகளின் ledger பரிவர்த்தனை பதிவுகளைச் சேர்ப்பதாகும்.

Bitcoin Mining

பிட்காயின் வாங்கும் இடம்

உங்கள் டிஜிட்டல் பணப்பையில் அல்லது ஆன்லைன் பரிமாற்றத்தில் பிட்காயின்களை வாங்கலாம். மிகவும் பிரபலமான சில பரிமாற்றங்கள் Coinbase, Bitfinex & Bitstamp.

பிட்காயின் மூலம் பணம் சம்பாதிக்கும் வழிமுறை பிட்காயினில் முதலீடு செய்வது பிட்காயினில் பங்குகள் வாங்க விற்க தகவல்களுக்காக கிளிக் செயின்கள்

Arrow
Arrow
Arrow