Corn Recipes for Snacks

கார்னுடன் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து corn recipes for snacks செய்வது எப்படி - பார்கலாம் வாங்க. இந்த corn recipe oven-னிலும் செய்யலாம்.

மசாலா கார்ன் ரெசிபி இந்தியன் ஸ்டைல்-லில் செய்ய தேவையான பொருட்கள் - 1

ஸ்வீட் கார்ன் – 1 கப் கொண்டைகடலை – 1 கப் இஞ்சி-பூண்டு விழுது – 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள் – ½ டீஸ்பூன் வெங்காயம் – 2 தக்காளி – 2

மசாலா கார்ன் ரெசிபி இந்தியன் ஸ்டைல்-லில் செய்ய தேவையான பொருட்கள் - 2

ஸ்வீட் கார்ன் – 1 கப் கொண்டைகடலை – 1 கப் இஞ்சி-பூண்டு விழுது – 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள் – ½ டீஸ்பூன் வெங்காயம் – 2 தக்காளி – 2

கார்ன் பாலக் பட்டீஸ் (வடை) செய்ய தேவையான பொருட்கள் - 1

- ஸ்வீட் கார்ன் – 1 கப் - பாலக் – 1 கப் - இஞ்சி,பூண்டு விழுது – ½  டீஸ்பூன் - கரம் மசாலா தூள் – ½ டீஸ்பூன் - பச்சை மிளகாய் – 3-5

கார்ன் பாலக் பட்டீஸ்  (வடை) செய்ய தேவையான பொருட்கள் - 2

- வேகவைத்த உருளைக்கிழங்கு – 1 - அரிசிமாவு – ¼ கப் - எலுமிச்சை சாறு – ¼  டீஸ்பூன் - உப்பு – தேவையான அளவு - எண்ணெய் – தேவைகேற்ப

ஸ்வீட் கார்னில் Carbohydrates, கொண்டைகடலையில் Protein, உருளைகிழங்கில் மாவுசத்து மற்றும் பாலக்கில் நல்ல கொழுப்பு நிறைந்துள்ளது. இவை உடலுக்கு தேவையான ஆற்றலை தரும்.

மசாலா கார்ன் ரெசிபி இந்தியன் ஸ்டைல்-லில்  செய்யும் வழிமுறை

கார்ன் பாலக் பட்டீஸ் (வடை) செய்யும் வழிமுறை

விரிவாக தெரிந்து கொள்ள கீழே படியிங்கள்