Excellent Benefits of Induppu Himalayan Pink Salt

இந்துப்பின் மருத்துவ குணங்கள்

இன்டுப்பை பல பெயர்களில் அழைப்பார்கள் - Himalayan Rock Salt, Natural Sodium Chloride or Sendha Namak or Saindhava Lavana or Ayurvedic Salt.

Cloud Banner

இது Thyroid & Kidney symptoms-ஐ குணப்படுத்தும், Creatinine அளவை சீராக்கும், செரிமானத்தை மேம்படுத்தும், வாய் புண், வயிற்று வலி, எடை இழப்பு, மன அழுத்த பிரச்சனைகளை சீர்படுத்தும்.

இந்த்துப்பின் பலன்கள்

இப்போ நிறைய பேருக்கு kidney symptoms அதிகமாகிட்டே வருது அதற்கு காரணம் நம் சாப்பாடும் குடிக்கிற தண்ணீரும்தான். கிட்னி பாதிப்புகளை தவிர்க்க இந்துப்பு என்ற பாறை உப்பை பயன்படுத்தலாம்

Ayurveda-த்தில் இந்துப்பு பித்தத்தை (Pitta) தணிக்க பயன்படுத்தபடும். இந்த பாறை உப்புக்கு சூட்டை தனித்து குளுர்ச்சியை கொடுக்கும் ஆற்றல் இருக்கிறது. இதை ஒரு Ayurveda மூலிகை பொருள் என்றும் சொல்லலாம்.

இந்த உப்பை (induppu) வைத்து சமைத்த உணவை நோயாளிகள் (patients) மற்றும் அல்லாமல், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லாருமே சாபிடலாம்.

எல்லாவற்றிக்கும்  மேலாக சாதா உப்பை (regular sea salt) தவிர்த்து இந்துப்பை (Induppu or Rock Salt) உபயோகபடுத்தினால் சிறுநீரகம் காக்கப்படும் (prevents kindey) என்பது இதன் சாராம்சம் ஆகும்.