மேஷ ராசியின் உண்மை முகம், குணம், வேலை, அதிர்ஷ்டம், கல்யாணம், பொருளாதாரம்.

அஸ்வினி, பரணி, கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மேஷ ராசிக்காரர்கள்

மேஷ ராசி

நீண்ட ஆயுள், தெய்வபக்தி, இரக்க குணம் கொண்டவர்கள். மேஷ ராசியில் பிறந்தவர்கள் நடுத்தர உயரமும், கம்பீரமான தோற்றமும், அழகிய நீண்ட புருவமும், அழகான கண்களும் கொண்டவர்கள்.

பொது பலன்

இவர்கள் எப்பொழுதும் சுறுசுறுப்புடன் இருப்பார்கள், தைரியமானவர்கள், அவசர புத்தி க்காரர்கள், சற்று அதிகமாகவே இருக்கும்

குணம்

திருமண வாழ்க்கை

கணவன் மனைவி ஒற்றுமையாக இருப்பார்கள் குழந்தைகளின் அன்பும் ஆதரவும் கிட்டும்.  இவர்களுக்கு பிறக்கும் பிள்ளைகள் நல்ல குணம் படைத்தவர்களாகவும், புகழ் கௌரவம் பெற்றவர்களாகவும் இருப்பார்கள்.

வேலை வாய்ப்பு

இவர்கள் சலிக்காமல், சுயநலம், பிரதிபலன் எதிர்பாராமல் பரந்த நோக்கத்துடன் செயல்படும் ஆற்றல் கொண்டவர்கள். எப்போதும் வேலை வேலை என உணர்ச்சிபூர்வமாக இருப்பார்கள்.

பொருளாதாம்

செலவுகள் இவர்களுக்கு அதிகம் என்பதால் வரவு செலவுகளை திட்டமிட முடியாது. வாழ்க்கையில் சகல வசதிகளும் பெற்று வாழவேண்டும் என்பது இவர்கள் நினைத்தாலும் அது முடியாமல் போகும்.

மேலும் விரிவாக படிக்க

எண்: 1, 2, 3, 9, 10, 11, 12 நிறம் : சிவப்பு கிழமை : செவ்வாய் கல் : பவளம் திசை : தெற்கு தெய்வம் : முருகன்

அதிர்ஷ்டம்