Money View Loan App Review

Money View Instant Loan App பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை

வெறும் 2 mins முதல்க 2 Hours-குள்ளேயே Loan உங்கள் account-இல்

Money View Loan App என்றல் என்ன?

Money View Loan App, June 20, 2017-அன்று SBM Bank -உடன் இனைந்து VISA மூலம் பண பரிவர்த்தனை செய்ய தொடங்கியது.

Money View Personal Loan-இல் எவ்வளவு பணம் கிடைக்கும்?

Money View Personal Loan மூலம் Rs. 10,000 முதல் Rs. 5,00,000 வரை ஒருவர் பெறலாம்.

Money View Personal Loan Interest Rate விவரங்கள்

Interest Rate – மாதத்திற்கு 1.33% முதல். CIBIL Score அதிகமாக இருந்தால் Money View Interest Rate கம்மியாக இருக்கும்.

Money View Personal Loan யார் யார் வாங்கலாம்?

– இந்திய குடிமகனாக இருக்க வேண்டும் – சம்பளம் பெறுவாராக இருக்க வேண்டும்.

Money View Personal Loan பெற தேவையான ஆவணங்கள்

– Address Proof – ID Proof (Aadhaar Card அல்லது PAN Card) – Six months Bank Statement – KYC Update

Money View app-இல் என்னென்ன சலுகைகள் உள்ளன?

– Money View Personal Loan பெற குறைந்தபட்ச ஆவணங்கள் மட்டுமே தேவைப்படும். – நாட்டில் எங்கிருந்தும்  online மூலம் விண்ணப்பிக்கலாம்.

முன்குறிப்பு

இந்த app-இல் குறிப்பிட்ட கால அவகாசத்தை மீறி பணம் செலுத்தினால் அதற்குரிய late fees வசூலிப்பார்கள் நீங்கள் கடன் வாங்கும் முன் எல்லா குறிப்புகளையும் படித்த புரிந்து பணத்தை பெறவும்