Rice Cream for face pack face wash & Skin whitening

ரைஸ் கிரீம் ஃபேஷ் பேக், ஃபேஷ் வாஷ் மற்றும் ஸ்கின் வைட்னிங் வீட்டிலேயே செய்யலாம்

Arrow
Arrow

ரைஸ் கிரீமின் நன்மைகள்

ரைஸ் கிரீம் முகத்தை வைட்னிங் செய்யும். இதை உபயோகபடுத்தினால் முகம் கண்ணாடி போல் பளபளப்பாக இருக்கும். கரும்புள்ளிகளை அகற்றும். முகம் முழுவதும் ஒரே மாதிரியான நிறம் கிடைக்கும்.

ரைஸ் கிரீம் ஃபேஷ் பாக் செய்ய தேவையான பொருட்கள்

– அரிசி       –     1 கப் – பால் (காய்ச்சாத)   – தேவையான அளவு – தேங்காய் எண்ணெய்   – தேவையான அளவு அல்லது – ஆலிவ் எண்ணெய்     – தேவையான அளவு

rice cream Face wash

ரைஸ் கிரீம் ஃபேஷ் வாஷ் செய்ய தேவையான பொருட்கள்

– அரிசி            – 1 கப் – ஆலோவேற  (Aloe Vera) ஜெல் – தேவையான அளவு. – வைட்டமின் E காப்சுள் (Vitamin E Capsule) – 1

ரைஸ் கிரீம் ஃபேஷ்  வைட்னிங் செய்ய தேவையான பொருட்கள்

– அரிசி – 1 கப் – ஆலோவேற (Aloe Vera) ஜெல் – தேவையான அளவு – ரோஸ் வாட்டர் (Rose Water) – தேவையான அளவு – அல்மொன்ட் ஆயில் (Almond Oil) – தேவையான அளவு

மேலே செய்துள்ள மூன்று முறைகளில் உங்களுக்கு ஏற்ற ரைஸ் கிரீம் ஒன்றை செய்து பாருங்கள். தொடர்ந்து ஒரு வாரம் உபயோகித்து அழகான, கரும்புள்ளிகள் அற்ற கண்ணாடி (Glossy Skin) போன்ற பளபளவென சருமத்தை பெறலாம்.

ரைஸ் கிரீம் ஃபேஷ் வாஷ், ஃபேஷ் பாக் மற்றும் ஸ்கின் வைட்னிங் செய்முறை மற்றும் உபயோகிக்கும் முறை விரிவாக தெரிந்து கொள்ள கீழே கிளிக் செய்யிங்கள்...