Rice flour  face pack &  face Scrub

அரிசிமாவில் ஃபேஷ் பேக் மற்றும் ஃபேஷ் ஸ்க்ரப் வீட்டிலேயே செய்யலாம்

Face cleansing

முகம் சுத்தபடுத்துதல்

முதலில் முகத்தை சுத்தபடுத்த வேண்டும். அதற்கு சோப்பு அல்லது ஃபேஷ் வாஷ் பயன்படுத்தி முகத்தை கழுவ வேண்டும்.

Face scrub

ஃபேஷ் ஸ்க்ரப்பிங் என்பது நம் முகத்தில் உள்ள அழுக்கை ஆழமாக நீக்குவது. இறந்த சரும செல்களை (Dead Skin Cells)-ஐ மெதுவாக வெளியேற்றும். முகபரு வெடிப்பை (Acne Breakout)-ஐ குறைக்கும்.

Face pack

ஃபேஷ் பேக் (Face Pack) நம் முகத்துக்கு ஈரபப்தமாக்கவும், சுத்தபடுத்தவும், புத்துணர்ச்சி ஊட்டவும், சருமத்தின் நிறம் மாறவும் பயன்படும். 

ஃபேஷ் ஸ்க்ரப் செய்ய தேவையான பொருட்கள்

– அரிசி மாவு   –   1 தேக்கரண்டி – பால் (காய்ச்சாதது ) – தேவையான அளவு

ஃபேஷ் பேக் செய்ய தேவையான பொருட்கள்

– அரிசி மாவு   –   1 தேக்கரண்டி – பால் (காய்ச்சாதது ) – தேவையான அளவு – காப்பி பவுடர்  – சிறிதளவு

அரிசிமாவு ஃபேஷ் ஃபேக் மற்றும் ஸ்க்ரப் பயன்படுத்தினால் முகம் வெண்மையாக இருக்கும். கரும்புள்ளிகள், வயதான சரும தோற்றம் இருக்காது. காஸ்மேடிக்ஸ் தவிர்த்து இயற்கை அழகு குறிப்புடன் நம் சருமத்தை அழகாக்கலாம்.

ஃபேஷ் ஸ்க்ரப் செய்முறை மற்றும் உபயோகிக்கும் முறை ஃபேஷ் பாக் செய்முறை மற்றும் உபயோகிக்கும் முறை விரிவாக தெரிந்து கொள்ள கீழே கிளிக் செய்யிங்கள்...