Valimai Trailer Review

வலிமை எச்.வினோத் இயக்கி தல அஜித் நடித்துள்ள தமிழ் ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படம்...

நடிகர்கள் - தல அஜித், ஹுமா குரேஷி, கார்த்திகேயா கும்மகொண்டா மற்றும் குர்பானி ஜட்ஜ், சுமித்ரா, யோகி பாபு, புகழ், ஜி.எம்.சுந்தர், செல்வா, அச்யுத் குமார் போன்ற மற்ற சக நடிகர்கள் நடித்துள்ளனர்.

யுவன் ஷங்கர் ராஜா இந்த படதுக்கு இசை அமைத்துள்ளார். H. வினோத்கதை, திரைக்கதை, வசனம் எழுதி டைரக்ட் செய்துள்ளார்.  ஹுமா குரேஷி படத்தில் அஜித்தின் துணை நடிகராக நடித்துள்ளார்

இப்படத்தை, ஜீ ஸ்டுடியோஸ் (Zee Studios) மற்றும் போனி கபூர் சேர்ந்து தயார்த்து, மூன்று மொழிகழில் (Tamil, Telugu, Hindi) ரிலீஸ் ஆகிறது.

பல குற்றங்களில் சந்தேகப்படும்படியான மோட்டார் சைக்கிள் ஓட்டும் கும்பல் ஒன்றை கண்டுபிடிப்பதுதான் இப்படத்தின் முதல் பாதி கதை...

இந்த மோட்டார் சைக்கிள் கும்பல், தப்பி ஓடும்போது அவர்கள் விட்டு செல்லும் தடயங்களை வைத்து அஜித் எப்படி அவர்களை பிடிக்கிறார் என்பது தான் மீதிக்கதை.

ச்டுன்ட் காட்சிகள் மிக பிரம்மாண்டமாக ஹாலிவுட் ரேஞ்சில் உருவாக்கபட்டிருக்கிறது. ஆக்க்ஷன் ச்டுன்ட் திரைப்படங்களான Dhoom மற்றும் Fast and Furious படங்களை போல் இருக்கும் என்று ரசிகர்களிடையே பேசப்படுகிறது

December 30, 2021 அன்று டிரெய்லர் வெளியான சில மணி நேரங்களிலேயே, YouTube-இல் பல லட்ச விஎவ்ஸ்கழை அள்ளி குவித்தது. டிரெய்லரை பார்த்த ரசிகர்கள் கொண்டாடிவருகின்றனர்.

வலிமை படம் தல அஜித் ரசிகர்களுக்கு மேலும் எதிர்ப்பார்ப்பை அதிகரித்துள்ளது. இப்படம், ஒரு பிளாக் பஸ்ட்டர் ஹிட்டை கொடுக்கும் என்று எதிர்பார்க்க படுகிறது.